வைரலாகும் விஜய் 62  மாஸ் காட்சி.  கீர்த்தி சுரேஷ் மேல் கடுப்பில் விஜய் ரசிகர்கள்..! இதோ உங்களுக்காக காட்சி…!

வைரலாகும் விஜய் 62 மாஸ் காட்சி. கீர்த்தி சுரேஷ் மேல் கடுப்பில் விஜய் ரசிகர்கள்..! இதோ உங்களுக்காக காட்சி…!

தளபதி 62 புகைப்படம் வெளியாகி இருக்கிறது . விஜய் ரசிகர்கள் கடுப்பில்.
விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி மீண்டும் தற்போது ஜோடிசேரும் படம் தளபதி62.

இந்த படத்தை முருகதாஸ் இயக்கிவருகிறது. தளபதி62 படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்துவந்த நிலையில் விரைவில் படக்குழு அமெரிக்காவிற்கு பறக்கவுள்ளது.

படத்திற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஷூட்டிங் முன்பு எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சிக்கு பதிலாக கோபத்தை வெளிபடுத்தி வருகின்றனர் . அதுவும் கீர்த்தி சுரேஷ் மீது . ஏன் என்றால் தளபதியின் காலை கீர்த்தி மிதிப்பது போல் உள்ளதாம் புகைப்படம் . இந்த நிலையில் புகைப்படத்தை படக்குழுவின் அனுமதி இல்லாமல் ஸ்டைலிஸ்ட் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர் என படக்குழு கடுப்பாக அதை நீக்கிவிட்டனர்.
வைரலாகிய பின் நீக்கி என்ன பயன் இன்று சமூக வலைதளத்தில் இந்த புகைப்படம் மட்டுமே தான் ..! மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கணவனின் இரண்டாவது திருமண ஆசையை துணிச்சலாக நொடியில் உடைத்த மனைவி...! என்ன நடந்தது தெரியுமா.?
Next இந்த செடிகளை வீட்டில் வளர்ந்து வாருங்கள்...! கொசுக்களை விரட்டுவதோடு லிடைக்கும் நன்மைகளும் இவை தான்...!

About author

You might also like

சினிமா

நயனை பாராட்டிய “தல” மகிழ்ச்சியில் மூழ்கினார் “நயன்”

தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்க, இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகின்றார். நயன்தாரா தற்போது ஹீரோக்களுக்கு நிகராக வளர்ந்துவிட்டார் அவருக்கு நம் படத்தில் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என

சினிமா

தனுஷ் விட்டுக்கொடுத்தாரா, இல்லை அது தான் இதுவா?

தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதால், கார்த்திக் சுப்புராஜுக்கு

சினிமா

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்து கொள்ளும் நாயகி

பிரபல இயக்குனரும், நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா பங்கேற்கும் நிகழ்ச்சியொன்றில் பிரபல நடிகை தமன்னா ஜோடியாக இணைந்து கொள்கின்றார். தேவி படத்தில் தமன்னா பிரபுதேவாவுடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி