இம்முறை பிறந்த நாள் இவர்களுக்காக…! நடிகர் விஜயின் அறிவிப்பால் ஷாக்கில் விஜய் ரசிகர்கள்…!

சினிமா

இளைய தளபதி விஜய் என்றால் சின்ன பிள்ளைக்கு கூட பிடிக்கும் அவரது நடிப்பு ஒரு பக்கம் இருக்க மனித நேய செயல்கள் மறுபக்கம் . இந்த நிலையில் விஜய் யின் பிறந்த நாள் இம் மாதம் 22 ம் திகதி .

ரசிகர்கள் இப்பவே பிறந்தநாள் கொண்டாட தயராகி விட்டனர் ஆனால் நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். . விஜய் பிறந்தநாளை இம்முறை கொண்டாட போவதில்லையாம். தூத்துக்குடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்காக விஜய் பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடா விட்டால் உயிர் போய் விடாது என்று கூறியுள்ளார்.
இது ரசிகர்களுக்கு ஒருபக்கம் சோகத்தை கொடுத்தாலும் தூத்துக்குடி மக்களுக்காக என்பதால் அவர்களும் இந்த முடிவை வரவேற்கிறார்களாம்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.