நூற்றுக்கணக்கான நோய்களுக்கு தீர்வாகும் பிரம்மதண்டு செடி..!  அதிகம் பகிருங்கள் இது  மிக அவசியமானது

நூற்றுக்கணக்கான நோய்களுக்கு தீர்வாகும் பிரம்மதண்டு செடி..! அதிகம் பகிருங்கள் இது மிக அவசியமானது

இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, சிரரங்கு , மேகரணம் , குட்டம், ஆகியவை தீரும். இலையை அரைத்து கடி வாயில் வைத்து கட்டினால் தேள் விஷம் இறங்கும்.

இலையை அரைத்து பூசி வர சொறி, சிரங்கு , கரப்பான் தீரும், உள்ளங்கை, உள்ளங்கால் விரைவில் ஆறும்.இதன் பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்கு தேய்த்து குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், கண் சிவத்தல், எரிச்சல், நீர் வடிதல் ஆகியவை குணமாகும்.

இதன் ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண் வலி , சதை வளருதல், கண் சிவத்தல், அரிப்பு, கூச்சம், ஆகியவை குணமாகும்.இதன் விதையை நெருப்பிலிட்டு புகைத்து அப்புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப் பல் புழு விழும், வலி தீரும், செடியை உலர்த்தி பின் எடுத்து சாம்பாலக்கி சலித்து வைத்து இதில் பல் துலக்கினால் பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் ஆகியவை குணமாகும்.
இது ஒரு சிறந்த பல்பொடி இதன் சாம்பல் பொடி 1கி , மற்றும் தேன் 2கி கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா , இரைப்பு , இருமல், காசம், இரு வேளை 48 நாள் சாப்பிட முற்றிலும் குணமாகும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி: தமிழ்

Previous உங்கள் மனைவிக்கு 30 வயதாகிறதா.? பார்வையை அவரின் பக்கம் திருப்புங்கள்..!
Next சீரகத்தையும் மிளகையும் அரைத்து இப்படி செய்யுங்கள்..! ஆச்சர்ய படுத்தும் மருத்துவம் இது..!

About author

You might also like

மருத்துவம்

விஞ்ஞானத்தை வியக்க வைத்த சிறு நீரக கற்களை உடனடியாக நீக்கும் இயற்கை மருந்து..! இப்படி செய்யுங்கள் போதும்..!

சிறு நீரக கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது சிறியவர் பெரியவர் என்றெல்லாம் கற்களுக்கு தெரியாது எல்லோருக்குமே அவஸ்தைதை கொடுத்து விட்டு கடந்து செல்கிறது ..! டாக்டர்களே வியந்த சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து பற்றிய பதிவு இது கோவையில் மூன்றாம்

மருத்துவம்

வெயில் காலத்தில் உண்டாகும் முக கருமையை நொடியில் தீர்க்க இதோ குட்டி குட்டி டிப்ஸ்…!

சமர் காலத்தில் உண்டாகும் கருமையை தடுக்க நொடியில் டிப்ஸ்..! அதிகபடியான வெயில் தாக்கதினால் நமது உடலில் கை, கால், முகத்தில் கருமை உண்டாகிறது. இந்த கருமையை எளிய வழியில் போக்கலாம் குங்குமப்பூ மற்றும் பால்: வெதுவெதுப்பான பாலுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து

மருத்துவம்

பல் வலி உயிர் போகிறதா.? இதோ ஒரு நொடியில் தீர்வு ..!அதிகம் பகிருங்கள் .!

தலைவலி தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்லுவார்கள். உண்மையில் பல்லு வலியையும் அதனுடன் சேர்க்க வேண்டும் . பல் வலி வந்தாலே உயிர் போகும் . *பல் வலி குணமாக* சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி கிராம்பு