கிரீன் டீ பிரியரா நீங்கள்.? கட்டாயம் இதை படியுங்கள்..!

கிரீன் டீ பிரியரா நீங்கள்.? கட்டாயம் இதை படியுங்கள்..!

கிரீன் டீயானது
உடல் எடையை
குறைக்கவும், சரியான
அளவிலான உடல்
எடையை பராமரிக்கவும்
பெரிதும் பயன்படுகிறது
மூச்சு சம்மந்தமான 
பிரச்சனைகளும் கிரீன்
டீயால் சரியாகின்றன.

நரம்பு சம்பந்தமான
நோய்களை
தடுப்பதுடன், இதயம்
சம்மந்தமான் நோய்கள்
வராமலும் இது
பாதுக்காக்கிறது.
கிரீன் டீயை வெறும்
வயிற்றில் எப்போது
அருந்தவே கூடாது.
ஏனென்றால், அது
வயிற்றுக்கு
தேவையில்லாத
சங்கடங்களை கொடுக்குm உணவு சாப்பிட்டவுடன்
கிரீன் டீ குடித்தால்
அது நாம் சாப்பிட்ட
சாப்பாட்டின்
ஊட்டசத்துகளை நம்
உடலில் சரியாக சேர
விடாது மற்றும் சாப்பிட்ட
உணவு  செரிமானம்
ஆவதிலும் பிரச்சனைகள்
ஏற்படலாம்.

அதனால்
எப்போதும் உணவு
சாப்பிட்ட 30 நிமிடங்கள்
கழித்து கிரீன் டீ
குடிக்கலாம்.
கிரீன் டீயைத் தினமும்
இரு வேளைகள்
பருகிவருவதால், பல்
மற்றும் எலும்புகளுக்குத்
தேவையான பலம்
கிடைக்கும். உடல்
எடையைக் குறைப்பதில்
கிரீன் டீ முக்கியப்
பங்காற்றுகிறது.

கிரீன் டீ பருகுவதால்
உடலில் உள்ள கலோரிகள்
எரிக்கப்பட்டு தேவையற்ற
கொழுப்புகள் கரையும் ஆன்டிஆக்ஸிடன்ட்
நிறைவாக உள்ளது.
நோய் எதிர்ப்புச்
சக்தியை அதிகரிக்கச்
செய்யும். பெருங்குடல்
பகுதியில் வரும்
புற்றுநோயைத்
தடுக்கும். கிரீன் டீ,
சருமப் பராமரிப்புக்குக்
காரணமான மெலனின்
உற்பத்தியைத்
தூண்டும் தன்மை
படைத்தது

✦ ரத்தத்தில்
குளுக்கோஸ் கலக்கும்
வேகத்தை கிரீன் டீ
கட்டுப்படுத்தும்.கிரீன்
டீயில் தயமின் எனும்
வைட்டமின் பி
காம்ப்ளெக்ஸ் அதிகம்
உள்ளது. தொடர்ந்து 
கிரீன் டீ அருந்தும்போது,
இதய ரத்தக் குழாய்களில்
சேரும் கொலஸ்ட்ரால்
அளவு குறைந்து,
மாரடைப்பு ஏற்படும்
வாய்ப்புகள் குறையும்◾◾

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வீட்டில் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி பெருக இதை செய்யுங்கள்...!
Next வெளிநாட்டிற்கு சென்று தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைபடத்தால் ஷாக்கில் ரசிகர்கள்..!

About author

You might also like

மருத்துவம்

தொப்பை வயிறு சட்டென குறைய இஞ்சியுடன் பால் கலந்து இப்படி செய்யுங்கள்..! எளிய வழி நிறைய பலன்..!

இன்றைய காலத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் கை கால் அசைத்து வேலை செய்வதில்லை . அதனால் தான் ஒட்டுமொத்த நோயின் பார்வையும் எங்கள் மேல் படுகிறது . இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்.. 1.நுரையீரல் சுத்தமாகும். 2.சளியை

மருத்துவம்

நீண்ட நேர உறவுக்கும், ஆண்மை பலத்திற்கும் அரை நொடி வைத்தியம் இதோ..!

இன்றைய காலத்தில் முக்கிய பிரச்சனை என்ன என்று கேட்டால் ஆண்கள் சொல்லும் ஒரே விடயம் ஆண்மை பிரச்சனை தான் . பிரிவுகள் மட்டுமல்ல தேவையற்ற விடயங்கள் கூட நடைபெறுகின்றது . நாளொன்றுக்கு 85% ஆண்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அறிக்கைகள்

மருத்துவம்

அழகு சாதனப் பொருளாகும் உப்பு

நாம் பொதுவாக உப்பை உணவில் சேர்ப்பதற்காகவே கடையில் வாங்குகின்றோம், எனினும், உப்பு ஓர் அழகுசாதனப் பொருள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? வாருங்கள் அது பற்றி தெரிந்துகொள்வோம். உப்பு நம் அழகு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. குறிப்பாக உப்பு நாம்