ஒட்டுமொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்த விஸ்வரூபம் 2  டிரைலர்…!

ஒட்டுமொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்த விஸ்வரூபம் 2 டிரைலர்…!

நடிகர் என்பதை தாண்டி இப்போது அரசியல் வாதியாகவும் வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். அவரை நடிப்பில் பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது உலக நாயகனுக்கு நிகர் உலக நாயகனே. அந்த வரிசையில்.

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் எப்படிபட்ட வரவேற்பை பெற்றது என்பது நமக்கு தெரியும்.
தொழில்நுட்பம், கதை என எல்லாவற்றின் மூலமாக ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்திருந்தார்.

இப்போது விஸ்வரூபம் 2 படமும் தயாராகி வரும் நிலையில் இன்று படத்தின் டிரைலர் 5 மணியளவில் வெளியாக இருக்கிறது.
இதனால் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது.

அதாவது விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த செய்தியை ரசிகர்கள் இப்பவே கொண்டாட தொடங்கிவிட்டார்கள் ..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆண்கள் கண்டிப்பாக மாதுளை மற்றும் பீட்ரூட் சாப்பிடுங்கள் ..! ஏன் தெரியுமா.? நீங்களே பாருங்கள்....!
Next உங்கள் மனைவிக்கு 30 வயதாகிறதா.? பார்வையை அவரின் பக்கம் திருப்புங்கள்..!

About author

You might also like

சினிமா

ஹீரோவாகின்றார் பிரபல இயக்குநரின் மகன்

பிரபல இயக்குநர் மகாராஜனின் மகன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். மகாராஜன், தமிழில் வல்லரசு, அரசாட்சி, ஆஞ்சனேயா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பிரபலங்களைத் தொடர்ந்து அவர்களது வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், பிரபல இயக்குநர்

சினிமா

ஸ்ரீதேவியின் மரணத்தின் பின் மகள் ஜான்வியின் செயலால் கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள் ..! காரணம் இது தானாம் ..!

தமிழ் சினிமாவின் தேவதை என்று அழைக்கப்பட்ட ஸ்ரீதேவி மரணம் மர்ம மரணமாக போனது . அவரின் பிரிவு மகள் ஜான்வி க்கு தான் அதிகம் . எப்போதும் அம்மாவுடன் ஒட்டி இருக்கும் ஜான்வி இந்த பிரிவால் மிகவும் மனம் நொந்து இருந்தார்…

சினிமா

ஊர் சுற்றித் திரிய ஆசைப்படும் அந்த நடிகை

திரைப்படப் படப்பிடிப்புக்கள் இல்லாத நேரத்தில் ஊர் சுற்றித் திரிய ஆசைப்படுவதாக பிரபல தென்னிந்திய முன்னணி நடிகைத் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு ஊரையோ அல்லது நாட்டையோ சுற்றிப்பார்ப்பது மிகவும் பிடிக்கும் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். படங்களில் ஓய்வில்லாமல்