விஜய்,சிம்பு,தனுஷ், இவர்களுடன் நடித்த சுட்டி & குட்டி பையன் தான் இவன்..! யார் தெரியுமா..!? தெரிந்தால் ஷாக் ஆகுவீங்க .நீங்களே பாருங்கள்..!

விஜய்,சிம்பு,தனுஷ், இவர்களுடன் நடித்த சுட்டி & குட்டி பையன் தான் இவன்..! யார் தெரியுமா..!? தெரிந்தால் ஷாக் ஆகுவீங்க .நீங்களே பாருங்கள்..!

சில குழந்தை நட்சத்திரங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறுவது வழக்கம் தான் ஆனால் பரத் மாறி இருப்பது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை ..!

அவ்வளவு அழகு .
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக 50 படங்களுக்கு மேல் நடித்தவர் மாஸ்டர் பரத். திரைப்படங்கள் மட்டுமின்றி சில தொலைகாட்சி தொடார்களிலும் நடித்துள்ளார்.

தனுஷ்-ன் உத்தமபுத்திரன், விஜய்யின் போக்கிரி, சிம்புவின் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களில் இவர் தன்னுடைய நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார். தற்போது, தெலுங்கு படங்களில் ஹீரோக்களின் நண்பனாக நடித்து வருகிறார். கடந்த சில வருங்களாக படிப்பு காரணமாக சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கியிருந்தார் மாஸ்டர் பரத்.

இந்நிலையில், படிப்பு முடிந்து ஆளே மாறி மீண்டும் திரையில் நடிக்க வந்துள்ளார்.தற்போது அல்லுசிரிஷ் நடிக்கும் ABCD படத்தில் அவருக்கு நண்பனாக படம் முழுதும் தோன்றுவார் என அல்லு சிரிஷே அறிவித்துள்ளார். அதனுடன், மாஸ்டர் பரத்-தின் தற்போதைய புகைப்படத்தையம் அப்லோட் செய்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ப முடியாது என்றே கூறி வருகின்றனர். இத்தனை அழகாக எப்படி மாற முடிந்தது இந்த பையனால் என்று அனைவரும் வியந்து பாரட்டி வருகின்றனர்..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous சீரகத்தையும் மிளகையும் அரைத்து இப்படி செய்யுங்கள்..! ஆச்சர்ய படுத்தும் மருத்துவம் இது..!
Next வீட்டில் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி பெருக இதை செய்யுங்கள்...!

About author

You might also like

சினிமா

யுவன் ஷங்கர் ராஜாவின் வாகனம் களவாடப்பட்டதாக முறைப்பாடு

தென்னிந்திய சினிமாவில் புகழ்பூத்த இசைப்பாளராக ஜொலித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா, தனது கார் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது கைவசம் தற்போது

சினிமா

நயன்தாரா படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட அனிருத்

தற்போது ஹீரோக்களுக்கு நிகராக சோலோவாக கலக்கிவருபவர் நயன்தாரா. நடிகைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்துவருகிறார். நயன்தாரா நடிப்பில் அடுத்து கோலமாவு கோகிலா என்ற படம் உருவாகிவருகிறது. அந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்தை

சினிமா

ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி2

பாகுபலி 2 படம் ஜப்பானில் சாதனை படைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாகுபலி-2’ படம் ஜப்பானில் 100 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய திரை உலகில் சாதனை