ஆண்கள் கண்டிப்பாக மாதுளை மற்றும் பீட்ரூட் சாப்பிடுங்கள் ..! ஏன் தெரியுமா.? நீங்களே பாருங்கள்….!

ஆண்கள் கண்டிப்பாக மாதுளை மற்றும் பீட்ரூட் சாப்பிடுங்கள் ..! ஏன் தெரியுமா.? நீங்களே பாருங்கள்….!

ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையான ஒன்று தான் மாதுளை. இப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இது ஆண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.
ஒருவேளை உங்களுக்கு மாதுளையை உரித்து சாப்பிடும் அளவில் பொறுமை இல்லாவிட்டால், மாதுளை மில்க் ஷேக்கை தினமும் குடிக்கலாம். அதிலும் அந்த மில்க் ஷேக்கில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால் பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்: ஆய்வில் தகவல் மேலும் இப்பழம் பழங்காலம் முதலாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த அளவில் இப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இப்போது மாதுளை பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். புரோஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோய் மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.மேலும் மாதுளை நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.

ஆய்வு ஒன்றில் விறைப்புத்தன்மை பிரச்சனைக் கொண்ட ஆணுக்கு மாதுளை ஜூஸ் குடித்து அப்பிரச்சனை குறைந்திருப்பது தெரிய வந்தது. தற்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூட்டுப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.ஆனால் தினமும் சிறிது மாதுளையை உட்கொண்டு வருவதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதால் பல ஆய்வுகள் கூறுகின்றன.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி : தமிழ்பித்தன்.

Previous மனைவியின் தங்கை அழகில் மயங்கிய பொலிஸ் அதிகாரி செய்த கேவலமான செயல்..! வேலியே பயிரை மேய்கிறது...!
Next ஒட்டுமொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்த விஸ்வரூபம் 2 டிரைலர்...!

About author

You might also like

மருத்துவம்

விஷ கடிக்கு நொடியில் தீர்வாகும் எருக்கம் பூ…! அதிகம் பகிருங்கள்…!

எருக்கை என்று சொல்லப் படுகின்ற தேவ மூலிகையின் மகத்துவம் தான் இவை .எருக்கையில் பல வகையான செடிகள் உண்டு . சிலவற்றை பயன்படுத்தும் நாம் பலவற்றை ஒதுக்கி விடுகிறோம் . ஒதுக்கும் செடிகளில் எத்தனை நன்மைகள் பாருங்கள்.. தேவ மூலிகை அல்லது

மருத்துவம்

தேள் கடித்து விட்டதா? வலி உயிர் போகிறதா.? இதோ நொடியில் தீர்வு..! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!

தேள் கடித்து விட்டதா.? வலி உயிர் போகிறதா ? இதோ உடனடி தீர்வு..! சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும். . * 20

மருத்துவம்

இத்தனை நோய்க்கும் தீர்வாகிறது இந்த மூன்று பொருட்கள்..! கண்டிப்பாக படியுங்கள் பகிருங்கள்…!

அனைவருக்கும் தேவையான மிக முக்கியமான மருத்துவ குறிப்புகள் .படித்து பகிர்ந்து பயன் பெறுங்கள்..! பல நோய்களை குணமாக்கும் ஓர் அற்புத மருந்து! வெந்தயம். – 250gm ஓமம் – 100gm கருஞ்சீரகம் – 50gm மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம்