உங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..? ஆபத்து இதை படியுங்கள்…!

உங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..? ஆபத்து இதை படியுங்கள்…!

நமது நகங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். அதில் ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும்.
அப்படி நகங்கள் வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி தான் அது மஞ்சளாக மாறுவது.
நகங்கள் திடீரென்று மஞ்சளாக மாறினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இக்கட்டுரையில் எந்த காரணங்களுக்கு எல்லாம் நகங்கள் மஞ்சளாக மாறும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அடர் நிற நெயில் பாலிஷ் நகங்களுக்கு அடர் நிறத்தில் நெயில் பாலிஷை அதிகம் பயன்படுத்தினால், அந்த நெயில் பாலிஷில் உள்ள சாயங்கள் நகங்களில் அப்படியே தங்கி, நகங்களை மஞ்சளாக மாற்றும். இச்செயல் இப்படியே நீடித்தால், அது நகங்களின் ஆரோக்கியத்தையே அழித்துவிடும்.
கல்லீரல் நோய்கள்
நகங்கள் மஞ்சளாக இருந்தால், அனைவரது மனதிலும் முதலில் எழுவது மஞ்சள் காமாலையாக இருக்குமோ என்ற எண்ணம் தான். ஆனால் அது உண்மையே. உடலில் பிலிரூபினின் அளவு அதிகமாக இருந்தால், இம்மாதிரி நகங்கள் மஞ்சளாகும்.

சிறுநீரக நோய்கள்
இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகத்தால், அது கல்லீரல் நோய்களை மட்டுமின்றி, சிறுநீரக நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். ஆகுவே நகங்கள் மஞ்சளாக இருப்பின், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மருந்துகள்.
ஆம், மருந்துகளும் நகங்களை மஞ்சளாக்கும். அதிலும் மருந்து மாத்திரைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது இரத்தம் மற்றும் நகங்களில் கலந்து மஞ்சளாக்கும்.

தொடர்ந்து வருடக்கணக்கில் நகம் சற்று மேடு போல குவிந்து காணப்படுவது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதையும், நுரையீரல் நோய் உண்டாவதையும் வெளிபடுத்தும் அறிகுறிகள் ஆகும். மேலும், இது குடல், இதயம், கல்லீரல் போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும் வெளிப்படுகிறது.
நகம் குழி போன்று காணப்படுவது!
ஸ்பூன் குழி போல நகம் உள்வாங்கி காணப்படுவது, இரும்புச்சத்து குறைபாடு, இரத்தசோகை போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகின்றன.

மேலும், இது இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பிக் குறைபாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். நிறம் வேறுபடுதல்! உங்கள் நகத்தில் பெரும்பாலும் வெள்ளையாகவும், நக நுனியில் மட்டும் பின்க் நிறத்தில் நேரோ (Narrow) போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்றவற்றின் அறிகுறியாகும். நகத்தில் பியூ வரிகள்! நகத்தின் குறுக்கே வரிகள் போன்று தோன்றுவது, நீரிழிவு, வாஸ்குலர் நோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நிமோனியா மற்றும் ஜின்க் குறைபாடு போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது. விரல் நகங்கள் வலுவிழந்து போவது, லூசாக இருப்பது, மங்கிய வெள்ளை / மஞ்சள் நிறத்தில் காணப்படுவது, தைராய்டு நோய் மற்றும் சொரியாசிஸ் போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகிறது. இது நகத்தை இறுக்கமின்றி, தசையில் இருந்து சற்று விலகி இருக்க செய்யும். மஞ்சள் நகங்கள்!
சுவாச பிரச்சனைகள் அல்லது நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்தால் இந்த மஞ்சள் நக நோய் தென்படலாம்.
நகத்தில் சின்ன சின்ன குழிகள் / புள்ளிக்கள் போன்று காணப்படுவது, சொரியாசிஸ், சருமத்தில் செதில் போன்ற திட்டுகள், திசு சீர்குலைவுகள், முடி கொட்டுதல் போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி : தமிழ்பித்தன்

Previous பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல தொலைக்காட்சி நடிகை கைது..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

காலையில் தினமும் உள்ளங்கைகளில் கண் விழியுங்கள்..! ஏன் தெரியுமா ? இதை படியுங்கள்…!

உறங்கி எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயம் செய்வோம் .சிலர் கண்ணாடியில் கண் விழிப்பார்கள் . சிலர் மலர்களில் வேறு சிலர் பிடித்தவர்களின் முகத்தில் என்று கண் விழிப்போம் . ஆனால் காலையில் எழுந்ததும் உள்ளங்கையில் கண்விழித்தால் என்ன நடக்கும் தெரியுமா.? அப்படி

டீக்கடை டிப்ஸ்

நண்பனின் முதலிரவில் நண்பர்களின் கலாட்டா..! என்ன நடந்தது என்று பாருங்கள்..!

எப்போதுமே நண்பர்களின் கலாட்டா வித்தியாசமாக இருக்கும்.ஏதாவது ஒன்று செய்துகொண்டு இருப்பார்கள் ஆனால் எல்லாமே ரசிக்க கூடியதாக இருக்கும். திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, 60ஆம் கல்யாண விழா, ஓய்வு பெறும் விழா போன்ற விழாக்களுக்கு பத்திரிகை அடிப்பது

டீக்கடை டிப்ஸ்

வீட்டில் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி பெருக இதை செய்யுங்கள்…!

பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும். பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம்