பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல  தொலைக்காட்சி நடிகை கைது..!

பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல தொலைக்காட்சி நடிகை கைது..!

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளார் .. கம்பஹா கிடகம்முல்ல பிரதேசத்தில் உணவகம் என்றபோர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விலைமகள் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்து 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
அவர்கள் நேற்றுநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டநிலையில் , எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
கம்பஹா காவற்துறையால்நேற்று அதிகாலை இந்த சுற்றிவளைப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை,குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த 6 பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்களில் தொலைக்காட்சி நாடக நடிகையொருவரும்அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் குறித்த விடுதியில் பணிபுரியும் அதேவேளை , பல சூப்பர் ஹிட் ஆன இலங்கை தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளதாகவிசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் 30 மற்றும் 40 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள்என காவற்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் நிட்டம்புவ , கனேமுல்ல , யாகொட , சியம்லாபேமற்றும் தெல்கொட போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
குறித்த பெண்கள் இதற்கு முன்னரும் இதுபோன்ற இடங்களில்பணிபுரிந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. நடிப்பை தவிர இங்கு வேலை செய்து வந்த நிலையில்
குறித்த விலைமகள் விடுதி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களை பொலிஸார் இன்னும்வெளியிடவில்லை. எனினும் விரையில் முழுமையான விபரங்களை விரைவில் வெளியிடுவார்கள் என நம்பப்படுகிறது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வெளிநாட்டிற்கு சென்று தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைபடத்தால் ஷாக்கில் ரசிகர்கள்..!
Next உங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..? ஆபத்து இதை படியுங்கள்...!

About author

You might also like

சினிமா

சில நடிகைகள் திருமணமான ஆண்களின் குடும்பத்தை சீரழிக்கின்றனர் – நேஹா

சில நடிகைகள் திருமாணமான ஆண்களின் குடும்பத்தை சீரழிக்கின்றார்கள் என பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி நேஹா டேவிட் குற்றம் சுமத்தியுள்ளார். திருமணமான ஆண்களின் வாழ்க்கையை கெடுக்கும் நடிகைகளை எச்சரித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டை பார்த்து

சினிமா

மூத்த நடிகை சாவித்திரியின் வேடம் ஏற்கிறார் கீர்த்தி சுரேஸ்

பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வேடத்தை ஏற்று நடிகை கீர்த்தி சுரேஸ் படமொன்றில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம்

சினிமா

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவியாக வித்தியாபாலன்

அண்மையில் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவியாக பிரபல நடிகை வித்தியாபாலன் நடிக்க உள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில்