சீரகத்தையும் மிளகையும் அரைத்து இப்படி செய்யுங்கள்..! ஆச்சர்ய படுத்தும்  மருத்துவம் இது..!

சீரகத்தையும் மிளகையும் அரைத்து இப்படி செய்யுங்கள்..! ஆச்சர்ய படுத்தும் மருத்துவம் இது..!

சீரகத்தையும் மிளகையும் சமபங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு, பொடுகு, பேன் முதலியன ஒழியும்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சுமார் 30 கிராம் சீரகத்தை பொடித்து போட்டு நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து சிறிது நேரங்கழித்து குளித்துவர தலை உஷ்ணம், உடற்சூடு, மேகத்தழும்பு ஆகியன குணமாகும்.

மிளகு, சீரகம் இரண்டையும் சம அளவு சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு தேனில் குழைத்தோ அல்லது வெந்நீருடனோ சேர்த்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்பட்ட கடுமையான வயிற்றுவலி, பித்த மயக்கம் ஆகியவை போகும்.

சீரகத்தை அரைத்து களியாகக் கிண்டி கட்டிகளின்மேல் வைத்துக் கட்ட கட்டியினால் ஏற்படும் உஷ்ணத்தையும், வலியையும் போக்குவதோடு வீக்கமும் வற்றும்.
சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத் துன்பம் தரும் வாந்தி குணமாகும்.

ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
வயிற்றில் அமிலச்சுரப்பு அதிகமானதால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை விழுங்க உடனே பலன் கிடைக்கும்.
சீரகம், இந்துப்பு இரண்டையும் சேர்த்து மைய அரைத்து அத்துடன் சிறிது நெய்விட்டுச் சூடாக்கித் தேனீ கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி மறையும்.

ஒரு கரண்டி அளவு சீரகத்தைப் பொடித்து அதனோடு சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டு உடன் துணை மருந்தாக மோரை உட்கொள்ளச் செய்து உடல் வியர்க்கும் வரை வெயிலில் இருக்கச் செய்ய காய்ச்சல் தணியும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி : வாட்சப் குரூப் .

Previous நூற்றுக்கணக்கான நோய்களுக்கு தீர்வாகும் பிரம்மதண்டு செடி..! அதிகம் பகிருங்கள் இது மிக அவசியமானது
Next விஜய்,சிம்பு,தனுஷ், இவர்களுடன் நடித்த சுட்டி & குட்டி பையன் தான் இவன்..! யார் தெரியுமா..!? தெரிந்தால் ஷாக் ஆகுவீங்க .நீங்களே பாருங்கள்..!

About author

You might also like

மருத்துவம்

கழுத்தின் இந்த இடத்தில் ஐஸ் கட்டி வைப்பதால் இத்தனை நன்மைகளா ..!? படியுங்கள் ஆச்சர்ய பட்டு போவீர்கள் ..!

முழுமையான மனிதன் என்று யாருமே கிடையாது ஏதாவது ஒரு விதத்தில் எம்மையும் துன்பம் நெருங்கி இருக்கும் சில நேரம் பிரிவுகள் பல நேரம் நோய்கள் . எல்லா நோய்களுக்கும் உடனடி தீர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது . இப்படியும் சில

மருத்துவம்

புற்று நோய்க்கு மருந்தாகம் மாம்பழம்

மாம்பழம் மிக முக்கியமான பழங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது, நம்மில் பலர் மாம்பழத்தை விரும்பி உண்கின்றோம், எனினும் அதில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமாமா? வாருங்கள் அது பற்றி தெரிந்து கொள்வோம். மாம்பழம் என்றாலே நாவில் நீர்

மருத்துவம்

படர்தாமரை (பூச்சிக் கடி) க்கு உடனடி தீர்வு இதோ…!

பலருக்கு இருக்கும் பிரச்சனை இந்த பூச்சிக் கடி என்ற நோய் இருக்கும் .இதை வட்டக்கடி,படர்தாமரை என்றும் சொல்வார்கள். இது இதுக்கும் இடத்தில் சொரிந்துகொண்டே இருக்கும். இதனால் சில அசெளக்கரியங்களும் ஏற்படும். இதோ அதற்கான தீர்வு..! ஒரு மிளகு தூள் செய்து 1