உங்கள் மனைவிக்கு 30 வயதாகிறதா.? பார்வையை அவரின் பக்கம் திருப்புங்கள்..!

உங்கள் மனைவிக்கு 30 வயதாகிறதா.? பார்வையை அவரின் பக்கம் திருப்புங்கள்..!

பெண்களுக்கு 30 வயதை கடந்துவிட்டாலே பெண்களுக்கு பல விதமான பிரச்சனைகள் வர தொடங்கிவிடுகிறது .
பெண்கள் தங்கள் 30 வயதில்தான் அதிக வேலை சுமைகளை சந்திப்பார்கள்.

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது அதிகம். அதிலும் 30 வயதினை கடக்கும் பெண்களுக்கு இடுப்பு வலி இயல்பாகவே தோன்றும் காரணம் அவர்களின் இடுப்பு எலும்பு தேய தொடங்கும். இதை ஆரம்பத்திலே சரி செய்யா விட்டால் Osteoporosis என்ற எலும்பு சம்மந்தமான நோய்க்கு ஆளாக நேரிடும்.

பெண்களுக்கு 30 வயதை கடந்துவிட்டாலே பெண்களுக்கு பல விதமான பிரச்சனைகள் வர தொடங்கிவிடுகிறது .
பெண்கள் தங்கள் 30 வயதில்தான் அதிக வேலை சுமைகளை சந்திப்பார்கள். பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது அதிகம்.

அதிலும் 30 வயதினை கடக்கும் பெண்களுக்கு இடுப்பு வலி இயல்பாகவே தோன்றும் காரணம் அவர்களின் இடுப்பு எலும்பு தேய தொடங்கும். இதை ஆரம்பத்திலே சரி செய்யா விட்டால் Osteoporosis என்ற எலும்பு சம்மந்தமான நோய்க்கு ஆளாக நேரிடும். இதற்கு காரணம், பரம்பரையாக இந்த நோய் தொடர்வது, சரியான உடற்பயிற்சி இல்லாமல் போவது, மற்றும் Diet எடுத்துக்கொள்ளும் பொழுது சரியான உணவுகளை சாப்பிடாமல் வைட்டமின் “D” மற்றும் கால்சியம் குறைபாட்டால் இந்த பாதிப்பு உருவாகிறது.

இது இல்லாமல் சில பெண்களுக்கு புகை பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் நிச்சயம் இந்த பாதிப்பு வரும் என கூறப்படுகிறது.மெல்லிய உடல் தோற்றம் உள்ள பெண்கள் சரிவர சாப்பிடாமல் நியூட்ரிஷன் குறைபாட்டாலும் வர வாய்ப்பு இருக்கு. சில நோய்களை அதோட அறிகுறி மூலமா நாம தெரிஞ்சிக்கலாம் ஆனா Osteoporosis பொறுத்தவரை எலும்பு தேய்ந்து நொறுங்கும் வரை நமக்கு எந்த அறிகுறியும் தென்படாது.
30 வயதை தாண்டிய பின்பு தீராத இடுப்பு வலி வந்தால் bone density test எடுக்கறது மூலமா இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். குறிப்பா இந்த பாதிப்பு ஆசியா மக்களுக்கு மட்டும் இருப்பதா சில ஆராய்ச்சிகள் சொல்லப்படுது.அதனால் ஆண்கள் தங்கள் மனைவிக்கு சின்னதா இடுப்பு வலி வந்தாலும் அத அலட்சியப்படுத்தாம உடனே அதுக்கான டெஸ்ட் எடுத்து உங்க மனைவியோட நலனை மேம்படுத்துறது நல்லது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்,

Previous ஒட்டுமொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்த விஸ்வரூபம் 2 டிரைலர்...!
Next நூற்றுக்கணக்கான நோய்களுக்கு தீர்வாகும் பிரம்மதண்டு செடி..! அதிகம் பகிருங்கள் இது மிக அவசியமானது

About author

You might also like

Uncategorized

பர்கினோ பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தை இலக்கு வைத்து தாக்குதல்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோவின் தலைநகர் குவாகாடோகாவில் நேற்று (02) நண்பகல் வேளையில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 80 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 5 பேர் அங்குள்ள பிரான்ஸ் தூதரகம்

Uncategorized

அன்று பணத்திற்காக ஸ்ரீதேவி உட்பட பிரபல நடிகைகள் செய்த கேவலமான செயல்கள்…!

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம் இதில் நடிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா..!? தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் பணத்திற்காக வாயதானவர்களை மணந்தார்கள் . நடிகைகள் என்றாலே தொழிதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற விமர்சனம் பொதுவாக

Uncategorized

சிரித்து விளையாடிய குழந்தை உயிருக்கு போராடும் கொடூரம்..! நீங்களே பாருங்கள்..!

யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று தெரியாது ..சிரித்து குதித்து நிம்மதியாய் சுற்றும் குழந்தைகளுக்கு கூட கொடிய நோய் தாக்குகிறது ..இந்த அப்பாவி குழந்தைக்கும் அது தான் .உதவ நினைத்தால் பகிருங்கள் ..! எனது இரண்டரை வயதான மகள் தான்