நீரழிவு ( Diabetes) நோய்க்கு தீர்வு இதோ…!

நீரழிவு ( Diabetes) நோய்க்கு தீர்வு இதோ…!

நீரழிவு இது கொடூரமான நோய் இல்லாவிட்டாலும் மிகவும் கடினமான நோய் . அதனை தீர்க்க பல மருந்துகள் இருந்தாலும் பாட்டி வைத்தியத்திற்கு நிகர் எதுவும் இல்லை ..! இதோ இவற்றை முயற்சியுங்கள் ..
நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.

இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட சிறந்த வாய்ப்பாக அமையும். சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம்.
இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.

பொதுவாக முதியவர்களுக்கம், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேறவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும்.
சாமை சோறு, சாமை பொங்கல், சாமை இட்லி, சாமை தோசை, சாமை உப்புமா, சாமை இடியாப்பம், சாமை புட்டு இவ்வாறு சாமை அரிசியில் செய்த பதார்த்தங்களை பசித்த பின்னர் உட்கொள்ளும் போது நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.

இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும்,சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்ளில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் உரிதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்..

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தூக்கில் தொங்கிய பெண்ணின் உருக்கமான கடிதத்தை பார்த்து அதிர்ந்த உறவினர்..!
Next மூட்டுவலி, மூட்டுவீக்கமா..? கவலையை விடுங்க நிமிடத்தில் விடுதலை..!

About author

You might also like

மருத்துவம்

நீண்ட நேர உடலுறவு மற்றும் மூட்டு வலிகளுக்கு உடனடி தீர்வு முடக்கொத்தான்..! இதை மட்டும் செய்யுங்கள் ..!

மருத்துவ குறிப்புகள் அனைவருக்கும் தேவையானது தான் அதுவும் இலகுவில் கிடைக்க கூடியது என்றால் எல்லாருமே விரும்பி ஏற்றுக்கொள்வோம் அப்படி பட்ட மருத்துவம் தான் இதுவும் . சரியான முறையில் பயன் படுத்தி நோய் இன்றி மகிழ்ச்சியாய் வாழுங்கள்..! முடக்கொத்தான் (முடக்கறுத்தான் Cardiospermum

மருத்துவம்

தேங்காய் தண்ணீர் தொடர்ந்து 7 நாள் குடித்தால் கடுமையான இந்த நோய்கள் கூட குணமாகிறதாம் ..! படித்து அதிகம் பகிருங்கள்..!

தேங்காய் உடைத்ததும் சிறு வயதில் நாம் ஆசையாக தேங்காய் தண்ணீர் குடிப்பதுண்டு . ஆனால் இப்போது அது மாறிவிட்டது. ஆனால் அன்று நாம் தெரியாமல் குடித்த தேங்காய் தண்ணீரில் எத்தனை இருக்கு தெரியுமா.? இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேபோல்

மருத்துவம்

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டுமா? இத தினமும் காலையில ஒரு டம்ளர் குடிங்க…

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளால் உடலினுள் டாக்ஸின்கள் தேங்கிக் கொண்டிருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும். எப்படி தினமும் குளித்து உடலின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ, அதேப் போல் உடலின் உட்பகுதியையும் சுத்தம்