பிரபல நடிகை மேகாவின் கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்து. ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியும் யாரும் உதவாத கொடுமை…!

பிரபல நடிகை மேகாவின் கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்து. ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியும் யாரும் உதவாத கொடுமை…!

மக்களின் உதவும் குணம் எந்த அளவில் இருக்கின்றது என்று தெரிந்துகொள்ள இது போன்ற நிகழ்வுகளே எடுத்துக் காட்டு. விபத்து ஏற்றபட்டால் அருகில் செல்ல இன்றளவும் மக்கள் பயபடுகின்றனர் .

அப்படியான நிகழ்வு தான் இதுவும் . மலையாள நடிகைமேகா மேத்யூ, கார் கவிந்த விபத்தில் படுகாயமடைந்து கவிழ்ந்த காருக்குள் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது..

இவர்கொச்சியில் இருந்து நேற்று முன் தினம் காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக காரில் கோட்டயம் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது மழை பெய்து கெண்டிருந்தது.

எர்ணாகுளம் அருகே முளன்துருத்தி பகுதியில் சென்றபோதுஎதிரே வந்த கார் மீது இவர் கார் மீது வேகமாக மோதியது. இதில் மேகாவின் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் நிலை தடுமாறி காயமடைந்த மேகா, காருக்குள் மயங்கிவிட்டார். சுய நினைவின்றி நடிகை இருக்க
மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது.
காருக்குள் சிக்கியவர்இறந்திருக்கலாம் என்று கருதி யாரும் உதவிக்கு வரவில்லை. காருக்குள் சிக்கிக்கொண்ட மேத்யூசுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார். உதவி செய்ய எவரும் முன் வரவில்லை .
அப்போது அங்கு வந்த புகைப்படக்காரர் ஒருவர், அந்த பகுதி சில இளைஞர்களை சேர்த்து அவரை மீட்டு மருத்துவமனையில்சேர்த்தார். காயமடைந் திருந்த மேகா மேத்யூவிற்கு கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேத்யூவுக்கு ஏற்பட்ட காயம் சிறியதுதான் என்றாலும் விபத்து பெரியது. காரில் இருந்த் ஏர்பேக் அவரை காப்பாற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இல்லாவிட்டால் நிச்சயம் மூச்சி முட்டி இறந்திருக்கலாம் . மக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் பொலீஸ் கேஸ் என பயந்து விலகி செல்வது தடுக்க முடியாதுள்ளது..! மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous எச்சரிக்கை: பெருங்குடல் பாதிப்பு உயிரையும் பறிக்கும். இந்த அறிகுறிகள் இருக்கிறதா..?
Next மிகவும் கடினமான ஒட்டுமொத்த சரும நோய்களுக்கும் நொடியில் தீர்வு இதோ...!

About author

You might also like

சினிமா

கொலை வழக்கில் பிரபல நடிகர் அதிரடி கைது. சென்னையில் பரபரப்பு…!

கொலை வழக்கில் பிரபல நடிகர் சென்னையில் அதிரடி கைது..! கன்னடத்தில் துனியா விஜய் நடிப்பில் மஸ்தி குடி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. கடந்த நவம்பர் மாதம் படத்தின் சில சண்டை காட்சிகளை ஏரியில் படமாக்கும் போது அனில் ராகவ்

சினிமா

விஜய் பற்றிய வீடியோ போலியானது

நடிகர் விஜய் பங்கேற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி வெளியிடப்பட்டுள்ள வீடியோ போலியானது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. திரையுலகினரின் மவுன போராட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது விஜய் எழுந்து நிற்கவில்லை என்று கூறி ஒரு வீடியோ தீயாக பரவியது.

சினிமா

பிச்சை எடுக்கும் நடிகர் ஸ்ரீமன்..! என்னாகிற்று.!? ரசிகர்கள் ஷாக்..!

சில நடிகர்களை சினிமா வெறுத்தாலும் மக்கள் வெறுப்பதில்லை . அவர்களுக்கு சின்ன கஷ்டம் என்றால் கூட உடனே ஓடிச்சென்று என்று கேட்பார்கள்..! முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினால் துணை நடிகர்களின் சம்பளம் சில லட்சங்களில் தான் இருக்கும். அவர்களுக்கு பெரிதாக