ஃபேஸ்புக்கினால் கணவன் மனைவி தற்கொலை…! நெஞ்சை பதற வைக்கும் காட்சி..! உறவுகளே உஷார்…!

ஃபேஸ்புக்கினால் கணவன் மனைவி தற்கொலை…! நெஞ்சை பதற வைக்கும் காட்சி..! உறவுகளே உஷார்…!

பேஸ்புக் மனிதரை ஆள்கின்ற அளவு வேறு எதுவுமே அடிமை படுத்துவது இல்லை . அப்படி அடியான மரணம் தான் இதுவும்..!
பெங்களூருவில் உள்ள பகல்குண்ட் என்ற பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் அனூப்(28) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்துவந்தார்.

இவர் கோழிப்பண்ணையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தார்.இவருக்கு திருமணமாகி செளமியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஆறு மாதத்தில்ஒரு மகன் இருக்கிறான்.

செளமியா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால், முகநூலில் அதிக நேரம் செலவிடுவதாக தொிகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும்போது, செளமியா முகநூலில் அதிக நேரம் செலவிடுவது அனூப்பிற்கு பிடிக்கவில்லை. அதிக ஆண் நண்பர்கள் நிறைய நேர சாட்டிங் இப்படி .
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இருவரும் தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாளில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானதால், செளமியாவின் சகோதரர் ரவிசந்திரனுக்கு தொலைபேசியில் அழைத்து, அவரது தங்கையை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார் அனூப். ரவிந்திரன் சமாதானம் செய்தபிறகு, அவர் சண்டையை நிறுத்திகொள்வதாக கூறியிருக்கிறார்.

ஆனால் அடுத்த நாள் காலை பிரச்சனை மோசமடைந்ததாகவும், உடனேபெங்களூருவிற்கு வருமாறு ரவிசந்திரனிடம் செளமியா கூறியுள்ளார். இந்த பேஸ்புக் பாவிக்காமல் நான் இருக்க மாட்டேன் நீ வா பேஸ்புக் முக்கியம் எனக்கு என்று சற்று கோபமாக கூறியுள்ளார். உடனடியாக வருவதாக கூறிய ரவிசந்திரன் மதியம் 1.30 மணிக்கு பெங்களூருவுக்குசென்றுள்ளார்.

வீட்டின் கதவை தட்டிபோது யாரும் வராததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது செளமியா மற்றும் அனூப் வெவ்வேறு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுதெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபல நடிகர் சத்தியராஜ் நடிக்க வரும்முன் செய்துகொண்டிருந்த வேலை என்ன தெரியுமா...? நாம் தான் சொல்ல வெக்க படுகின்றோம் பாருங்கள்...!
Next தூக்கில் தொங்கிய பெண்ணின் உருக்கமான கடிதத்தை பார்த்து அதிர்ந்த உறவினர்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

4 காதலர்கள் இருக்கும் துணிவில் கணவனை 3 துண்டுகளாக்கிய மனைவி ..! இந்தியாவில் கொடூரம்..!

அன்றைய காலத்தில் ஆண்கள் தவறு செய்வார்கள் பெண்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள்.. பெண்களின் தவறு மிகவும் குறைவாக இருந்தது இன்றைய காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் தவறு செய்கிறார்கள் . நிச்சயம் இனி யாரும் யாரையும் திருத்த முயற்சிக்க கூட முடியாது

இந்தியச் செய்தி

பேஸ்புக்கினால் நடந்த விபரீதம்..! சீரழிந்த பெண்..!

குர்கானில் செக்டர் 5ல் வசிக்கும் 23 வயதுப் பெண் ஒருவர் பேஸ்புக்கில் தொடர்பில் வந்த புதிய நண்பர் ஒருவர் நல்லவர் என நம்பி மோசம் போயுள்ளார். குறித்த நபர் முகனூல் மூலம் அறிமுகம் ஆகி இருந்த நிலையில் அவரோடு நெருக்கமாகவும் பழகி

இந்தியச் செய்தி

ஐயோ…எனக்கு அந்த பெண் வேண்டாம்” பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞன்..!

ஒவ்வொருவரின் மனநிலை ஒவ்வொரு மாதிரி இருக்கும் . பெற்றோர் சில நேரம் முரட்டு தனமான வழிமுறைகள் கையாள்வது வழக்கம் . அது பிள்ளைகள் மேல் உள்ள அன்பினால் தான் . ஆனால் பிள்ளைகளின் மன நிலையை அறிந்திருக்க வேண்டும் இல்லையா.? திருமணத்திற்கு