தூக்கில் தொங்கிய பெண்ணின் உருக்கமான கடிதத்தை பார்த்து அதிர்ந்த உறவினர்..!

தூக்கில் தொங்கிய பெண்ணின் உருக்கமான கடிதத்தை பார்த்து அதிர்ந்த உறவினர்..!

இந்தியாவில் அடிக்கடி சில விடயங்கள் நடக்கும் அதில் இன்று தற்கொலை . இது இப்ப ஃபேஷன் என்று சொல்ல முடியும் . அந்த அளவுக்கு இருக்கிறது இந்தியா. ஆமாங்க இந்தியாவில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஷ்மா (27).

இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பையில் தங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுஷ்மா சொந்த ஊருக்கு வந்த நிலையில் ஒரு ஹொட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். யாரோடும் பேசாது 

இரண்டு நாட்களாக அறையை விட்டு சுஷ்மா வெளியில் வராத நிலையில் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சுஷ்மாவின் அறை கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். சுமார் ஒரு நாள் கடந்த நிலையில் சடலம் இருந்தது . சுஷ்மாவின் அருகில் கடிதம் ஒன்று இருந்த நிலையில் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அதில், என்னை நம்பிய வாடிக்கையாளர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. நான் மன அழுத்ததுக்கு ஆளான நிலையில் அதற்கான மருந்துகள் சாப்பிட்டு வந்தேன், அது எனக்கு தற்காலிக தீர்வை தான் கொடுத்தது. என் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு என் பெற்றோரை கேட்டு கொள்கிறேன் என எழுதியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில்  பதில் கிடைக்கும்..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஃபேஸ்புக்கினால் கணவன் மனைவி தற்கொலை...! நெஞ்சை பதற வைக்கும் காட்சி..! உறவுகளே உஷார்...!
Next நீரழிவு ( Diabetes) நோய்க்கு தீர்வு இதோ...!

About author

You might also like

இந்தியச் செய்தி

தம்பியின் மனைவியை வெட்டி சிறு சிறு துண்டுகளாக்கிய அண்ணன்..! கொடூரத்தின் உச்சம்..!

கடலை உண்ணுவது போல் இலகுவாக செய்யக் கூடிய செயல் எது என்று கேட்டால் இந்தியாவை பொறுத்த வரை கொலை தான் . ஒன்றா இரண்டா இல்லை ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 க்கு மேற்பட்ட கொலைகள் ..! இதற்கு காரணம்

நிமிடச் செய்திகள்

நடு வீதியில் காதலியின் கழுத்தை அறுத்த இளைஞன்..! வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

தினமும் இது போன்ற செய்திகளை பதிவிட்டு நாமும் சோர்ந்து போய்விட்டோம் என்று சொல்லலாம் . இளைஞர்களின் அவசரம் பொறுமை இல்லாத தன்மையால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக போகிறதோ. சில பெண்களால் தப்பித்து கொள்ள முடிகிறது ஆனால் பல பெண்களின் உயிர்

இந்தியச் செய்தி

சென்னையில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் ..! காடையரின் அடாவடி தனம் அதிகரிப்பு..!

சென்னையின் இரண்டு வெவ்வேறு இடங்களில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை பாதுகாப்பற்ற நகரமாகி வருகிறதா என்ற கேள்வி அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து