பிரபல நடிகர் சத்தியராஜ் நடிக்க வரும்முன் செய்துகொண்டிருந்த வேலை என்ன தெரியுமா…?  நாம் தான் சொல்ல வெக்க படுகின்றோம் பாருங்கள்…!

பிரபல நடிகர் சத்தியராஜ் நடிக்க வரும்முன் செய்துகொண்டிருந்த வேலை என்ன தெரியுமா…? நாம் தான் சொல்ல வெக்க படுகின்றோம் பாருங்கள்…!

“சத்தியராஜ்” இந்த பெயரை ஆரம்பத்தில் வெறுக்கும் நபர்கள் லிஸ்டில் தான் நானும் இருந்தேன்.
ஆரம்ப காலத்தில் சிறு வேடங்களில் நடித்து பின் ஹீரோவாகி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ்.
பாகுபலி படம் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. பாகுபலி படத்தின் பின்பு தான் உண்மையில் சத்தியராஜ் குழந்தைகளால் கூட நேசிக்கப் பட்டார் .

இந்நிலையில் சத்யராஜ் நடிக்க வருவதற்கு என்ன வேலை செய்துகொண்டிருந்தார் என நடிகர் சிவகுமார் நேற்று நடந்த ஒரு விழாவில் தெரிவித்துள்ளார். சிவகுமாரது மிகவும் நெருங்கிய தோழன் சத்தியராஜ்.
ஆரம்பத்தில் சென்னையில் தரைதட்டிய கப்பலை உடைத்து பழைய இரும்புக்கு விற்கும் காண்ட்ராக்ட் எடுத்து செய்துள்ளார்.
பின்னர் ஒரு முக்கிய இடத்தில் ஐஸ்கிரீம் பார்லர் வைத்து நடத்தி வந்துள்ளார்.
அந்த இடத்தில் இருந்தவர் தான் தற்போது உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்த்துள்ளார். அதனால் தான் சொல்கிறேன் உழைத்தால் உச்சத்தை தொடலாம் என கூறியுள்ளார்..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மிகவும் கடினமான ஒட்டுமொத்த சரும நோய்களுக்கும் நொடியில் தீர்வு இதோ...!
Next ஃபேஸ்புக்கினால் கணவன் மனைவி தற்கொலை...! நெஞ்சை பதற வைக்கும் காட்சி..! உறவுகளே உஷார்...!

About author

You might also like

சினிமா

நடிகை குஷ்பு அதிரடியாய் தன் பெயரை மாற்றினார்..! குஷ்புவின் பெயர் இது தான் ..!

குஷ்பு இந்த பெயரில் எல்லாருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கும் அதனால் தான் குஷ்புக்கு ரசிகர்கள் கோயிலும் கட்டினார்கள் . இது அவரது சொந்த பெயர் கிடையாது தான் ஆனாலும் அது தான் அவருக்கு பொருத்தமானதாக இருந்தது . இந்த நிலையில் இஸ்லாமிய

சினிமா

பிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்..! தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..! பாருங்கள்…..!

பிக் பாஸ் என்றாலே ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள் . மகிழ்ச்சிக்கு மட்டும் இல்லை கலாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. அந்த அளவு நடக்கும் . இம்முறையும் அப்படி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம்

சினிமா

பிரபல தமிழ் நடிகை மற்றும் நடிகருக்கு டும் டும் டும் ..! இதோ புகைபடங்கள்…!

பொதுவாக சினிமா துறையில் காதலித்தால் வெளியே சொல்ல மறுப்பார்கள் தயங்குவார்கள் . முதல் முதலில் காதலிக்க ஆரம்பித்ததுமே ஆம் நாம் காதலிக்கின்றோம் திருமணம் செய்துகொள்ள போகொன்றோம் என ஒத்துக் கொண்டது பகல் நிலவு சீரியல் ஜோடி அன்வர் மற்றும் சமீரா தான்