மூட்டுவலி, மூட்டுவீக்கமா..? கவலையை விடுங்க நிமிடத்தில் விடுதலை..!

மூட்டுவலி, மூட்டுவீக்கமா..? கவலையை விடுங்க நிமிடத்தில் விடுதலை..!

அன்றாடம் வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை தான் மூட்டுவலி . it கொம்பனி முதல் அன்றாடம் கூலி வேலை செய்வோர் வரை இந்த பிரச்சனை உள்ளது . இதற்கு சரியான தீர்வு இது தான்..!

“தழுதாழை”
தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.

கழற்ச்சி
இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும்.

இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்”
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நீரழிவு ( Diabetes) நோய்க்கு தீர்வு இதோ...!
Next விஷ கடிக்கு நொடியில் தீர்வாகும் எருக்கம் பூ...! அதிகம் பகிருங்கள்...!

About author

You might also like

மருத்துவம்

காசநோய் உட்பட நுரையீரல் வியாதிகளை போக்கும் மல்லி..! நொடியில் படித்து பகிருங்கள்…!

பொதுவாகவே மற்றைய அனைத்து நோய்களையும் விட கடினமாதும் கஷ்டமானதும் என்று சொன்னால் நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தான் . ஒரு பாடு படுத்து எடுத்துவிடும் ..! அதற்கு இலகுவாக வீட்டில் வைத்தியம் இருக்கு இதை முயற்சியுங்கள்..! *நுரையீரல் வியாதிகள் நொடியில் படிக்கும்

மருத்துவம்

மிளகாய் பிரியரா நீங்கள். .? மிளகாய் சாப்பிடுவதால் இத்தனை நோய் தீர்கிறதா. .!?

எடை குறைக்க எல்லாருக்கும் ஆசை இருக்கும் அதுவும் இலகுவாக குறைப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது இதை படியுங்க நீங்களும் சும்மா slim ஆக மாறலாம் ..! காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய். அதே போல் மிளகாய் என்றால்

மருத்துவம்

உலகில் மிகவும் அதிக சத்து உடைய பழம் எது தெரியுமா?

உலகில் மிகவும் அதிக சத்து உடைய பழம் எது எனத் தெரியுமா அப்படித் தெரிந்தால் ஆச்சரியமடைவீர்கள் என்பது நிச்சயம். உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நமது நாடுகளில் அதிகளவு காப்படும் கொய்யா பழம் தான் என்றால் உங்களினால்