விஷ கடிக்கு நொடியில் தீர்வாகும் எருக்கம் பூ…! அதிகம் பகிருங்கள்…!

விஷ கடிக்கு நொடியில் தீர்வாகும் எருக்கம் பூ…! அதிகம் பகிருங்கள்…!

எருக்கை என்று சொல்லப் படுகின்ற தேவ மூலிகையின் மகத்துவம் தான் இவை .எருக்கையில் பல வகையான செடிகள் உண்டு .

சிலவற்றை பயன்படுத்தும் நாம் பலவற்றை ஒதுக்கி விடுகிறோம் . ஒதுக்கும் செடிகளில் எத்தனை நன்மைகள் பாருங்கள்..
தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று கூறப்படும் வெள்ளெருக்கு அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குப்பை மேடுகளிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.

விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கிஉலர் வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மூட்டுவலி, மூட்டுவீக்கமா..? கவலையை விடுங்க நிமிடத்தில் விடுதலை..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்...!

About author

You might also like

மருத்துவம்

மருந்து மாத்திரை இன்றி மாதவிடாய் நாளை தள்ளிப் போடலாம் …! இதோ எளிய வழி…!

பாடசாலை செல்லும் பெண்கள் விளையாட்டில் இருக்கும் பெண்கள் பயணம் போகும் பெண்கள் இவர்களுக்கு மாதவிடாய் தள்ளி போக வேண்டும் . அதனால் மருந்து மாத்திரைகள் எடுப்பார்கள் அதனால் பின்விளைவுகள் அதிகம் வரும் . அது தெரிந்தாலும் வேறு வழியின்றி அதை தான்

மருத்துவம்

உலகில் மிகவும் அதிக சத்து உடைய பழம் எது தெரியுமா?

உலகில் மிகவும் அதிக சத்து உடைய பழம் எது எனத் தெரியுமா அப்படித் தெரிந்தால் ஆச்சரியமடைவீர்கள் என்பது நிச்சயம். உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நமது நாடுகளில் அதிகளவு காப்படும் கொய்யா பழம் தான் என்றால் உங்களினால்

மருத்துவம்

தினமும் அவதிபடும் சாப்பாடு ஓவ்வாமைக்கு (food poison ) இதோ உடனடி தீர்வு ..!

இன்றைய கால கட்டத்தில் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்றெல்லாம் பட்டியல் இடுவதில்லை . எது கிடைகிறதோ அதையே சாப்பிடுகிறோம் . சில நேரங்களில் சாப்பாடு ஒத்துப் போகாமல் நாம் படும் அவஸ்த்தை இருக்கிறதே சொல்லில் அடக்க முடியாதவை