பிரபல நடிகர் அதிரடி கைது .!  பிரபல மாடல் பெண்ணை வயிற்றில் மிதித்ததாக குற்றச்சாட்டு…!

பிரபல நடிகர் அதிரடி கைது .! பிரபல மாடல் பெண்ணை வயிற்றில் மிதித்ததாக குற்றச்சாட்டு…!

சினிமா துறை என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது ஏதாவது ஒன்று நடந்துகொண்டே தான் இருக்கும் . உண்மையில் நடிக நடிகர்கள் காதலிக்காமல் இருக்கலாம் காதலித்தாலே தினம் தொல்லை தான் .

அப்படி தான் இங்கணையும் நடந்திருக்கு .
பிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலி தன் காதலியை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதாகும் அவர் Neeru Randhawa என்ற 35 வயது மாடலை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் Santacruz பகுதியில் ஒரு வீட்டில் ஒன்றாக 3 வருடங்கள் வாழ்ந்துவந்துள்ளனர். இருவருக்கும் ஜூன் 3ம் தேதி பணம் தொடர்பாக சண்டை வெடித்துள்ளது. அப்போது காதலியை கீழே பிடித்து தள்ளியுள்ளார் அர்மான் கோலி. பின் அவரின் தலைமுடியை பிடித்து தலையை தரையில் அடித்துள்ளார்.

கீழ் தள்ளி வயிற்றுப் பகுதியில் மிதித்துள்ளார். அதனால் அவரின் தலை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. டிரைவர் தான் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் neeru
இந்த சம்பவம் பற்றிபோலீசில் Neeru Randhawa புகார் அளித்தபிறகு போலீசார் அர்மான் மாலிக்கை தேடிவந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

நேற்று அவர் புதிய சிம்கார்டு வாங்க வெளியில் வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தன் நண்பரின் பண்ணை வீட்டில் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்...!
Next வீட்டில் இவை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை...! பகிருங்கள் அதிகம்...!

About author

You might also like

பரபரப்பு

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு இதுவே முதல் காரணி

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு அதிகளவு சமையல் உப்பினை உட்கொள்வதே பிரதான காரணி எனத் தெரிவிக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம் சமையல் உப்புதான். ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. ஆனால், தென்னிந்தியாவிலோ தினசரி

பரபரப்பு

லஞ்சம் பெற முயற்சித்த போது ஜனாதிபதியின் உயர் அதிகாரி அதிரடியாக கைது

இரண்டு கோடி ரூபாவை லஞ்சமாக பெற முயற்சித்த போது ஜனாதிபதி செயலக செயலணியின் பிரதானி கே.மஹாநாம, அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினர் இந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

பரபரப்பு

கூகுல் நிறுவனம் பற்றிய அதிர்ச்சி தகவல்

ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையல், கூகுல் நிறுவனமும் இவ்வாறு எமது அந்தரங்க தகவல்களை திரட்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் விவகாரத்தை தொடர்ந்து கூகுள் தன்னை பற்றி எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறது என்பதை அறிந்து