நடிகர் கமலஹாசனுடன் ரகசிய திருமணம் ..! இதோ நடிகை சிம்ரன் சொன்ன உண்மை தகவல்கள்…!

நடிகர் கமலஹாசனுடன் ரகசிய திருமணம் ..! இதோ நடிகை சிம்ரன் சொன்ன உண்மை தகவல்கள்…!

சிம்ரன் இந்த பெயரை கேட்டால் இன்றும் இளசுகளின் ஹார்ட் பீட் வேகமெடுக்கும் . காரணம் அழகு,நடிப்பு, நடனம் என அத்தனை அம்சமும் நிறைந்த நடிகை. இவரை பிடிக்காது என்று எவரும் சொல்வதில்லை .

சொல்ல முடிவதும் இல்லை. 90 களில் முடி சூடா ராணி என்றுகூட சொல்லலாம் சிம்ரனை . இந்த நிலையில் சிம்ரன் விஜய்டிவி நடத்தும் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொள்ள போகுறார். இப்பவே கமல் சிம்ரன் என மீம்ஸ் வர தொடங்கிவிட்டது . காரணம் ஏற்கனவே கமல் சிம்ரன் ரகசிய திருமணம் நடந்ததாக செய்திகள் வந்தது . இந்த நிலையில் சிம்ரன் தன் காதல் பற்றி பேசியுள்ளார்.

அப்பாஸ்,ராஜ்சுந்தரம்,கமல்,இவர்கள் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் . இதில் அப்பாஸ் எனது நல்ல நண்பர். இருவரும் பெங்களூரில் மாடலிங் செய்தோம். ராஜூவுடன் காதல் ஏற்பட்டதும் சில தவிர்க்கமுடியாத காரணங்களால்நண்பர்களால் பிரிந்துவிட்டோம்.

கமல்சார் என் மரியாதைக்குரியவர். அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும் போது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். அதனால் என்னையும் அவரையும் இணைத்து பேசியிருக்கலாம்.
ஆனால், என்னுடைய காதல் உண்மையானது எனது சிறுவயது தோழன் தீபக்குடன்தான். நான் தீபக்கை கல்யாணம் செய்துகொள்வேன் என்று நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது.

பெரியவர்கள் சொல்வது போல இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டபந்தம்.
எனக்கும் டான்ஸ்மாஸ்டர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விஷயங்களை அவன் கேள்விப்பட்டு ஒரு நாள் என்னிடமே நேரில் கேட்டான், “நீ தமிழ் நாட்டு மருமகள் ஆகப்போகிறாயாமே’ என்றான். நான் ஆமாம் என்றேன். காரணம் அப்போதெல்லாம் தீபக் என்னோட விளையாட்டுதோழன். நல்ல நண்பன் என்ற உணர்வு மட்டும்தான் இருந்தது. அவனுக்கும்தான்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் தங்கைமோனலின் மரணமும் என்னை ரொம்பவே பாதித்தது. இன்னும்சொல்ல முடியாத பல விஷயங்கள் பாதித்தன. மேலும் இதே சூழ்நிலையில் சென்னையில் தொடர்ந்து இருக்கப்பிடிக்கவில்லை.
இதனால், சென்னையை விட்டு ஒதுங்கியிருக்க முடிவு செய்தேன். நடித்தது போதும் என்ற முடிவுக்குவந்தேன். இதை அம்மா அப்பாவிடம் சொன்னதும் அவர்களும் அந்த முடிவை ஆதரித்தார்கள், “”போதும் டீ. ராஜாத்தி இதுவரை சினிமாவில்நடித்து பணம், புகழ் எல்லாம் சம்பாதித்தாகிவிட்டது.

இனிஉனக்கென்று ஒரு நல்லவாழ்க்கையை அமைத்துக்கொண்டு நிம்மதியாய் இரு” என்றார்கள். அவர்களின் வார்த்தைகளில் அன்பும், தடவிக்கொடுத்த சிநேகமும் என்னை புத்துணர்ச்சி கொள்ளவைத்தது.
அப்போதுதான் என் அப்பா தீபக்கை பற்றி கேட்டார். என் வாழ்க்கையில் நல்லது நடந்தபோதெல்லாம் ஓடி வந்து வாழ்த்தி மகிழ்ந்தவன் தீபக்தான் என்று மனதில் உள்ளதைச் சொன்னேன். கணவர் நண்பராகவும், இருந்தால் ஒரு பெரிய பிளஸ், நம்மை முழுமையாக புரிந்து கொள்வார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான்.”

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஊளை சதையை உடனடியாக குறைக்க ... இதை செய்யுங்கள் போதும்..!
Next திருமணத்தின் பின்பும் சமந்தாவின் வெற்றிக்கு காரணம் இது தானாம்...!

About author

You might also like

சினிமா

அமலாபால் இப்படி கேவலமாகவா நடந்துகொள்வார்..? குழந்தையின் முன் அநாகரீகமாக நடந்துகொண்டதால் கடுப்பில் ரசிகர்கள்..!

அமலா பால் என்றாலே எப்போதும் சர்ச்சை தான் . தினம் ஒரு பிரச்சனை . தற்போது புதிதாக ஒரு புகைப்படத்தால் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள் ..! அமலா பால் நடிப்பில் விரைவில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள்

சினிமா

அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்..! இதற்காக தான் தானாம்..!

இன்றைய நாட்களில் தமிழகத்தில் பெரிதும் பேசப்படும் விடயம் ஸ்டெர்லைட் தான் . இதில் பாதிக்கப் பட்டவர்களை ரஜினி காந்த் பார்வையிட சென்றார். அதில் சிறு அவமானத்தையும் சந்தித்தார் . இதனால் மீடியாக்கள் அவரை விடுவதாக இருக்கவில்லை . பத்திரிகையாளர் சந்திப்பின் போது

சினிமா

சிறந்த தமிழ் திரைப்படமாக டூலெட் தெரிவு

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேசிய விருதை வென்றுள்ளது. 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்த படம்