பிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்..! தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..! பாருங்கள்…..!

பிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்..! தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..! பாருங்கள்…..!

பிக் பாஸ் என்றாலே ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள் . மகிழ்ச்சிக்கு மட்டும் இல்லை கலாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. அந்த அளவு நடக்கும் . இம்முறையும்
அப்படி தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது.
இதில் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம்.இம்முறையும் பல குறும்படங்கள் பார்க்கலாம் .

ஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர். தண்டனை யார் பெற்றாலும் மீம் கிறியேட்டர் ஹாப்பி அண்ணாச்சி தான் . மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா...! புகைப்படம் பாருங்க புரியும்...!
Next ஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..!

About author

You might also like

சினிமா

ஜான்வியின் ஜீன்ஸ காணோம்” ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி புகைப்படத்தால் சர்ச்சை..! புகைப்படம் இணைப்பு..!

ஸ்ரீதேவி மரணத்தின் பின் அனைவரது பார்வையும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மேல் திரும்பியுள்ளது . நடிகை ஸ்ரீதேவியின் மகள் எது செய்தாலும் சென்சேஷன் ஆகி விடுகிறது. அவர் ஜிம் போவதில் இருந்து அப்பாவுடன் வெளியில் டின்னர் செல்வது வரை அவரது புகைப்படங்கள்

சினிமா

மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியமில்லை – கமல்ஹாசன்

மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியத்துவம் கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன், மக்கள் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்

சினிமா

ஸ்ரீதிவ்யாவிற்கு டும் டும் டும். மாப்பிள்ளை இவர் தானாம்..!

ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவிற்குள் நுழைந்ததும் எல்லோரும் நினைத்தது ஒரு வலம் வருவார் என்று ஆனால் சில படங்களுடனேயே சுருண்டு விட்டார் . நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின்