ஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..!

ஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..!

எப்பவுமே பெண்கள் பெண்கள் பெண்கள் தானா.? ஆண்கள் அழகாக இருக்க கூடாதா என்ன? ஆண்களுக்காகவும் இதோ அழகு டிப்ஸ் கொஞ்சம் .!
உதடுகள் கருமையாக இருந்தால் லிப்ஸ்டிக்தான் போடணும்னு இல்லை.

எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், 5-6 நாட்களிலேயே உதடுகளில் உள்ள கருமை நீங்கி, உதடுகள் மென்மையாகவும், அழகாகவும் இருப்பதைக் காணலாம்…

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்..! தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..! பாருங்கள்.....!
Next ஊளை சதையை உடனடியாக குறைக்க ... இதை செய்யுங்கள் போதும்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

மீன் என்றாலே வாய் ஊறும் எல்லாருக்குமே பிடிக்கும் . ஆனால் மீனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் . நாம் அதை தேடி பார்ப்பதில்லை . மார்க்கெட் சென்றால் கண்ணுக்கு தெரியும் மீனை வாங்கிக் கொண்டு வந்துவிடுவோம் . இனி அப்படி வாங்காதீர்கள்

டீக்கடை டிப்ஸ்

பெண்களின் 4 விதமான உடலமைப்பும்..அவர்களின் உணர்வுகளும்…! படித்தால் பகிரலாமே..!

பெண்கள் அழகு பதுமைகள் . எப்படி இருந்தாலும் அவர்கள் அழகு தான் . ஆனாலு இவ்வொரு பெண்ணின் இயல்பு உடல் வடிவத்தை வைத்து மதிப்பிட முடிகிறதாம் . ஒவ்வொரு பொன்னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல, ஒவ்வொரு உடல் அமைப்பு கொண்டிருக்கும்

டீக்கடை டிப்ஸ்

உங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..? ஆபத்து இதை படியுங்கள்…!

நமது நகங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். அதில் ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும். அப்படி நகங்கள் வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி