தொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா…! புகைப்படம் பாருங்க புரியும்…!

தொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா…! புகைப்படம் பாருங்க புரியும்…!

தொகுப்பாளினி பிரியங்கா இவர் மேல் எல்லாருக்கும் கொள்ள பிரியமுங்க …ஏன் சொல்றேன் என்றால் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க என்ன தகுதி இருக்க வேண்டுமோ அது பிரியங்காவிடம் அதிகம் .
யார் என்ன சொன்னாலும் கடந்து போகும் நல்ல குணம் இருக்கே அதான் சேர் கடவுள்..! இப்படி பிரியங்கா பத்தி சொல்லிட்டே போகலாம் . சரி இப்ப பேச வந்த விடயத்த சொல்லிடுறேன் . இந்த டிடி பொண்ணு வேட்டி சட்டை என்று கலக்கிச்சி இப்ப பிரியங்காவும் . நடிகைகளை தாண்டி தொலைக்காட்சி பிரபலங்களிலும் மக்களுக்கு பிடித்தவர்கள் இருக்கிறார்கள்.
அப்படி சொல்ல வேண்டும் டிடியை கூறலாம் அடுத்து பிரியங்கா.
இவருடைய நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலும் வேறொரு விதத்தில் இருக்கும். இவர் இன்று நடக்கும் ஜுங்கா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் அவர் வேஷ்டி அணிந்து சென்றிருக்கிறார்.
அவர் மட்டுமா என்று பார்த்தால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வேஷ்டி-சட்டை அணிந்து தான் வந்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் அய் அடுத்த டிடி என்று புகழ்ந்து தள்ளிவருகின்றனர்…!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous எந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா...!? ஒரு உண்மை தகவல் ....!
Next பிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்..! தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..! பாருங்கள்.....!

About author

You might also like

சினிமா

கஷ்டத்தில் கமலஹாசனா…? நடிகை ஸ்ரீபிரியாவின் அதிரடி பேட்டி..!

நடிகர் கமலஹாசன் பற்றி புதிய விடயங்கள் பரவிக்கொண்டிருப்பது வழமை தான் . நடிப்பு அரசியல் என்று எப்போதும் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனால் கமல்ஹாசன் பணம் இன்றி இருப்பதால் தான்

சினிமா

விவேகம், மெர்சலை தொடர்ந்து மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவருக்கென ஒரு தனி மார்க்கெட் ட்ரண்ட் உள்ளது. தமிழில் அவர் அஜித்துடன் நடித்த விவேகம், விஜய்யுடன் நடித்த மெர்சல் என இரு படங்களின்

சினிமா

நடிகர் சித்தார்த்தின் புதிய அவதாரம்…

ரசிகைகள் மனதில் தனக்கென இடம்பிடித்து வலம் வரும் நடிகர் சித்தார்த் புதிய அவதாரம் எடுத்துள்ளார். பாய்ஸ் படத்தில் நடித்து சாக்லெட் பாயாக வலம் வந்த நடிகர் சித்தார்த், தற்போது கொடூரமான வில்லனாக மாறியிருக்கிறார். சங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படம் மூலம்