எந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா…!? ஒரு உண்மை தகவல் ….!

எந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா…!? ஒரு உண்மை தகவல் ….!

என் தலையணை தொடாதே..என் தலையணை இன்றி தூக்கம் வராது . யார் என் தலையணையில் உறங்கியது. .? இந்த வார்த்தைகள் நாம் அதிகம் கேட்ககூடிய இடம் பெண்கள் இருக்கும் வீடுகள் தான் .
பெண்களுக்கும் தலையணைக்கும் ஒரு தீராக் காதல்..! அந்த காதல் எப்படி பட்டதென்றால் ஆயுள் உள்ள வரை நீளும் சொந்தம்..!
சில பெண்கள் எப்போது பார்த்தலும் தலையணையுடனே இருப்பார்கள். கிட்டத்தட்ட தலையணை என்பது அவர்களது காதலுக்குரிய ஒரு பொருளாக இருக்கும்.
உண்மையில் பெண்கள் தலையணையுடன் இருப்பது அழகாக இருக்கு என்பது இன்னொரு பக்கம் . அப்படி என்ன தலையணைக்கும் – பெண்களுக்கும் மத்தியில் அப்படியொரு உணர்வுப்பூர்வமான பந்தம்… வாங்க பார்க்கலாம்… கணவன் அல்லது காதலனை பிரிந்து வாழும் பெண்கள் தலையணையை தங்கள் துணையாய் நினைத்து வாழ்வார்கள். தலையணையை ஒரு நபராய் எண்ணி, அதனுடன் பேசி மகிழ்ந்து, தனது உணர்வை பகிர்ந்துக் கொள்ளவும் செய்வார்கள் பெண்கள்.
தலையணைக்கும், பெண்களுக்கும் எப்போதுமே ஒரு உணர்ச்சி ரீதியான பந்தம் இருக்கிறது. அழுகை வந்தால் அதை கட்டியணைத்து அழுவார்கள், மகிழ்ச்சி அடைந்தால் அதை கசக்கி, இழுத்து புரட்டி எடுத்து மகிழ்வார்கள். உறங்கும் போது மட்டுமின்றி, டிவி பார்க்கும் போது, அலைபேசியில் பேசும் போது, காபி குடிக்கும் போதென, தலையணையை எப்போதும் பயன்படுத்தும் பழக்கம் சில பெண்களிடத்தில் நீங்கள் காணலாம்.

பொதுவாகவே தலையணையை அல்லது டெட்டி பியர் பொம்மையை கட்டியணைத்து நேரம் கடத்த பெண்களுக்கு பிடிக்குமாம். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் விருப்பத்திற்குரிய பட்டியலில் இது முதன்மை இடம் பிடிக்கிறது. பொதுவாகவே தலையணையை அல்லது டெட்டி பியர் பொம்மையை கட்டியணைத்து நேரம் கடத்த பெண்களுக்கு பிடிக்குமாம். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் விருப்பத்திற்குரிய பட்டியலில் இது முதன்மை இடம் பிடிக்கிறது.

தலையணை போல் யாராலும் பெண்களிடம் இடம் பிடிக்க முடியாது . இப்படி சொல்லலாம் மென்மையான பெண்களுக்கு ஒட்டுமொத்த உறவும் மென்மையான தலையணை என்று…வாழட்டும் பெண்ணுக்கும் தலையணைக்கும் உள்ள உறவு…!

Previous திருமணத்தால் இலங்கை வரலாற்றில் இடம் பிடித்த இளைஞன் ..! பாருங்கள் வாழ்த்துங்கள்..!
Next தொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா...! புகைப்படம் பாருங்க புரியும்...!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

உங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா? உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்!

உங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறதா? உங்களுக்கு விரைவில் சாவு நிச்சயம்!புரட்சி வானொலியைக் கேட்டுக் கொண்டே, செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம், அனைவரும் நலமா? இன்று நாம் படிக்கப் போகும் இந்தக் குறிப்பு உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கப் போகிறது.

டீக்கடை டிப்ஸ்

வாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்க இந்த செயலி உதவுகின்றதா?

வாட்ஸ்அப்பில் நாம் செய்யும் உரையாடல்களை உளவு பார்ப்பதற்கு சாட்வாட்ச் என்னும் செயலி பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சாட்வாட்ச் எனும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்

டீக்கடை டிப்ஸ்

1200″பேருடன் தகாத உறவு ..! உண்மையை சொல்லி உதிரத்தை உறைய வைக்கும் பெண்..!நீங்களே பாருங்கள்..!

ஐயோ என்று வாய்விட்டு கதற தோன்றுகிறது சில பெண்களின் வாழ்க்கையை படிக்கையில் அட ஆமாங்க . எத்தனை துயரங்களை அனுபவிக்கின்றார்கள் . வழி தவறி போவதால் வாழ்க்கையும் தொலைந்து போகிறது . சிட்னியை சேர்ந்த பாலியல் தொழிலாளி தனது 5 வருட