வீட்டில் இவை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை…! பகிருங்கள் அதிகம்…!

வீட்டில் இவை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை…! பகிருங்கள் அதிகம்…!

இன்று நிறைய விடயங்களை இழந்து நிக்கின்றோம் .குறிப்பாக இயற்கையின் கொடைகளை .இலவசமாக கிடைக்கும் இயற்கையையும் ஆரோக்கியத்தையும் விட்டு விட்டு பணத்தை கொடுத்து நோயை வாங்குகிறோம் .

இன்று நாம் பார்க்கப் போவது நாம் பாவிக்கும் செயற்கை பொருளுக்கு நிகரான இயற்கை பொருட்களை. இது போதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு.. எது இருந்தால், எது தேவை இல்லை… ?
உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் Tooth Paste தேவை இல்லை.

உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் Soap தேவை இல்லை.
உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் shampoo தேவை இல்லை.
உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் Tea தூள் தேவை இல்லை.
உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் Washing powder & Dish wash Soap தேவை இல்லை.

உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை.
உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை.
உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் Water filter system தேவை இல்லை.
உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் குளிர்பானங்கள் தேவை இல்லை.

உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் கொசு விரட்டி தேவை இல்லை.
உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் Fridge தேவை இல்லை.
உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் Ac தேவை இல்லை.
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு சாதனப் பொருட்கள் தேவை இல்லை.
தேவையானதை இழந்து, தேவை இல்லாததை பெறும் உங்கள் அடிமை வாழ்வு என்று மாறுமோ?

நீங்கள் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபல நடிகர் அதிரடி கைது .! பிரபல மாடல் பெண்ணை வயிற்றில் மிதித்ததாக குற்றச்சாட்டு...!
Next திருமணத்தால் இலங்கை வரலாற்றில் இடம் பிடித்த இளைஞன் ..! பாருங்கள் வாழ்த்துங்கள்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என குயின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஒரு வகை தவளையின் தோலைப் பயன்படுத்தி 70 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லண்டனில் நடைபெற்ற மெடிக்கல் பியுச்சர்ஸ் இனோவேசன்

டீக்கடை டிப்ஸ்

ரஸ்யாவில் விமானம் மூலம் தங்க மழை

ரஸ்hயவில் சரக்கு விமானமொன்றில் தங்கம் மற்றும் வைரங்கள் மழையாக பொழிந்தமை பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர்

டீக்கடை டிப்ஸ்

உங்கள் நகங்களில் இப்படி இருக்கிறதா..? ஆபத்து இதை படியுங்கள்…!

நமது நகங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். அதில் ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும். அப்படி நகங்கள் வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி