திருமணத்தின் பின்பும் சமந்தாவின் வெற்றிக்கு காரணம் இது தானாம்…!

திருமணத்தின் பின்பும் சமந்தாவின் வெற்றிக்கு காரணம் இது தானாம்…!

சம்மு எனப்படும் சமந்தா…அட ஆமாங்க இன்றைய இந்த செய்தி நம்ம சம்முவ பற்றியது தான் . சாதாரணமாகவே திருமணம் ஆனதுமே நடிகைகளின் மார்கட் குறைந்துவிடும் . ஒன்று வெளிநாடு போயிடுவாங்க .

இல்லண்ணா சீரியல் பக்கம் போயிடுவாங்க . பட் நம்ம சம்மு அப்படி இல்லை. திருமணத்தின் பின் தான் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கார். நம்ம சம்முட வெற்றிக்கு காரணம் இது தானாம் . சினிமா நடிகைகள் என்றாலே கவர்ச்சி தான் பிரதானமான ஒன்று. நடிப்பு, நடனம் என திறமை இருந்தாலும் கவர்ச்சி காட்ட முடியாது என்றால் அவர்களுக்கு சினிமாவில் வேலை இல்லை.

இப்படி பல நடிகைகள் மார்க்கெட் காலியாகி சினிமாவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகள் கூட கவர்ச்சிக்கு ஒரு எல்லைக்கோடு வைத்துக்கொண்டுதான் நடிப்பார்கள்.
சில நடிகைகள் தொப்புளை காட்டி நடிக்க மாட்டேன் என்பார்கள், சில நடிகைகள் பிகினி உடையணிந்து நடிக்க மாட்டேன் என்று கூறுவார்கள். இன்னும் சில பேர் லிப்லாக், படுகையறை காட்சிகள் என்றால் தெறித்து ஓடிவிடுவார்கள்.

ஆனால், தனது திருமணதிற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா கவர்ச்சிக்கு என சில எல்லைகளை வைத்துள்ளார். ஆனால், தொப்புள் கவர்ச்சிக்கு மட்டும் அம்மணி எந்த கண்டிஷனும் போடுவது கிடையாது. சமீபத்தில், இவர் நடித்து வரும் சில படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே . கவர்ச்சியை விரும்புகிறார்கள் காட்டுகிறோம் .என்கிறாராம் அம்மணி .
திருமணம் ஆகிவிட்டாலும் மார்கெட்டை இழக்க தயாராக இல்லை என்பதால் தான் இந்த முடிவில் இருகிறாராம் சம்மு.
மேலும், படப்பிடிப்பு தளங்களில் ரசிகர்களை கண்டாலே நடிகைகள் காத தூரம் ஓடி விடுவார்கள். ஆனால், நடிகை சமந்தா ரசிகர்களுடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்கிறார். இதனால் நம்ம சம்முக்கு ரசிகர்கள் அதிகமாம் ..இதை கண்ட படக்குழுவினர் மற்ற நடிகைகள் செய்ய தயங்குவதை சமந்தா துணிந்து செய்கிறாரே என்று வியந்துள்ளனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகர் கமலஹாசனுடன் ரகசிய திருமணம் ..! இதோ நடிகை சிம்ரன் சொன்ன உண்மை தகவல்கள்...!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்...!

About author

You might also like

சினிமா

சினிமாவை சிலர் கேவலமாக பேசுகின்றார் என காஜல் குற்றச்சாட்டு

சினிமாவை சிலர் கேவலமாக பேசுகின்றனர் என பிரபல நடிகை காஜல் அகர்வால் என தெரிவித்துள்ளார். சிலர் சினிமா தொழிலை கேவலமாக பேசுகிறார்கள். எல்லா துறையிலும் நல்லதும் கெட்டதும் இருக்கிறது கெட்ட நோக்கில் பார்ப்பவர்களுக்கு கெட்டது தான் தெரியும் என்று நடிகை காஜல்

சினிமா

காதலில் விழுந்த நடிகர் விஜய் ..! யாருடன் எப்போது தெரியுமா ..! இந்த பூனையும் பால் குடிக்குமா..!?

தளபதி விஜய் …இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் பற்றி நாம் தெரிந்ததே…இவரை பற்றியும் தெரிந்ததே ஆனால் காதலால் கசிந்து உருகிய விஜய் பற்றி தெரியுமா..!? இதோ உங்களுக்காக.. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நம்ம இளையதளபதி விஜய். அழகான

சினிமா

“எங்க வீட்டு மாப்பிள்ளை “ஆர்யா திருமண விடயத்தில் ஆர்யாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு ..! அம்மாவின் தேர்வு யார் ..!

எத்தனையோ பிரபல டிவி சேனல்கள் போட்டி போட்டு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கையில் புதிதாக கலர்ஸ் டிவி ஆரம்பித்து சூப்பர் ஹிட் ஆகிய நிகழ்ச்சி “எங்க வீட்டு மாப்பிள்ளை” கடந்த 80 நாட்களாக மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருந்த எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின்