திருமணத்தால் இலங்கை வரலாற்றில் இடம் பிடித்த இளைஞன் ..! பாருங்கள் வாழ்த்துங்கள்..!

திருமணத்தால் இலங்கை வரலாற்றில் இடம் பிடித்த இளைஞன் ..! பாருங்கள் வாழ்த்துங்கள்..!

திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறார்கள் . நிச்சயம் பூமியிலும் சொர்க்கத்தை கொண்டுவரும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறார்கள் .

நிச்சயம் பூமியிலும் சொர்க்கத்தை கொண்டுவரும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . அட ஆமாம் அண்மையில் இலங்கையில் நடந்த திருமணம் ஒன்றில் அதை நிரூபித்து இருக்கிறார்கள் ஒரு ஜோடி . என்ன என்று பார்க்கலாம் ..! இலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்று ஒட்டுமொத்தநாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
திருமணசெலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கு ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார்.
அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆடம்பரம் இல்லாமல் திருமணத்த நடத்திய மஞ்சுள பிரதீப் என்ற இளைஞன், பாடசாலைக்கான மைதான அரங்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.

திருமணத்தன்று அரங்கத்தை திறந்துவைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கானநடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அஹுங்கலபத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

அதற்கமைய இருவரும் இணைந்து திருமணதினத்தன்று இந்த அரங்கத்தை திறந்து வைத்துள்ளனர்.
திருமணத்தில் மதுபானவிருந்துகளை நிறுத்தி பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் இலங்கையராகஅவர் வரலாற்றில் இடம்பிடி்த்துள்ளார்.
தற்போது மிகவும் ஆடம்பரமாக தமது கொண்டாட்டங்களைமுன்னெடுத்து வரும் நிலையில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஒரு முன்னூதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி..

Previous வீட்டில் இவை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை...! பகிருங்கள் அதிகம்...!
Next எந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா...!? ஒரு உண்மை தகவல் ....!

About author

You might also like

இலங்கைச் செய்தி

இடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனான சந்திப்பொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்திப்பின் இடை நடுவே எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 2020 வரை தேசிய அரசாங்கத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இருக்க தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறியதன்

இலங்கைச் செய்தி

பிழைக்க சென்ற தாய் பிணமானதாய் தகவல் உடலை மீட்டுத்தர கோரிக்கை விடுகின்றனர் குடும்பத்தினர்

சவூதியில் மரணமான கட்டுக்கலை தோட்டத்தை சேர்ந்த தாயின் சடலத்தை பெற்றுத் தருமாறு பிள்ளைகள் கோரிக்கை…!!!! தலவாக்கலை – கட்டுக்கலை தோட்டத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தாய் 34 வயது டைய மருதை வசந்தமல்லிகா என்பவர் 2016 நவம்பர் 30 ஆம்

இலங்கைச் செய்தி

சீரழியும் மக்கள் வாழ்வு இதுவரை 16 பேர் உயிரிழப்பு 12 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு…

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழப்பு!!! கடந்த ஒருவாரமாக நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்ததுடன் 19 மாவட்டங்களில்