பிரபல இந்திய நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த தயாரிப்பாளர் அதிரடி கைது..!

பிரபல இந்திய நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த தயாரிப்பாளர் அதிரடி கைது..!

நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த தயாரிப்பாளர் கைது செய்யப் பட்டுள்ளார் . இந்திய நடிகைகள் இலகுவாக ஏமாறுவார்கள் என்று நினைக்கின்றார்கள் . அவர்களின் வலையில் இவர்களும் மாட்டிக் கொள்கின்றனர்..

பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரான மொடுகுமுடிகிஷனும் (34), அவரது மனைவியான சந்திராவும் (31) வளர்ந்து வரும் திரைப்பட நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் கைது செய்யப்பட்டனர்.

திரைப்பட வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி வளரும் நடிகைகளை அவர்கள் அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளனர். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவதால் இவர்களும் நம்புகின்றனர்.
தற்காலிக விசாவில் அமெரிக்க அழைத்துச் செல்லப்படும் குறைந்தது ஐந்துநடிகைகளை ஒரு இருண்ட மோசமான நிலையிலிருக்கும் அறையில் அடுத்த வாடிக்கையாளர்கிடைக்கும் வரை அடைத்துவைப்பது வழக்கமாம்.

அடைத்து வைக்கப் படும் நடிகைகள் மிக கொடூரமான முறையில் நடத்தப் படுகின்றனராம்.
வெளிநாடு வாழ் இந்தியரான மொடுகுமுடிகிஷன் பின்னர் தெலுங்கு பட உலகில் முக்கியமான தயாரிப்பாளராகஉயர்ந்தார்.
அவர் அமெரிக்காவில் என்ன நடந்தது என்பது குறித்து பொலிசாரிடம் தெரிவிக்கக்கூடாது என ஒரு நடிகையையும் அவரது குடும்பத்தையும் மிரட்டியதகவும் கூறப்படுகிறது.

மொடுகுமுடிகிஷனின் மனைவியான சந்திரா துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நடிகைகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் லெட்ஜர்களில் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். யார் யார் என்ன செய்தார்கள் என்று கேவலமான முறையில் இருந்துள்ளதாம் .
சில மாதங்களுக்கு முன்பே பொலிசார் அவர்கள் மீதுவழக்கு பதிவு செய்தும் தலைமறைவாக இருந்த அவர்களைஏப்ரல் மாதம்தான் கைது செய்ய முடிந்ததுநடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த தயாரிப்பாளர் கைது செய்யப் பட்டுள்ளார் . இந்திய நடிகைகள் இலகுவாக ஏமாறுவார்கள் என்று நினைக்கின்றார்கள் . அவர்களின் வலையில் இவர்களும் மாட்டிக் கொள்கின்றனர்.. பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரான மொடுகுமுடிகிஷனும் (34), அவரது மனைவியான சந்திராவும் (31) வளர்ந்து வரும் திரைப்பட நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் கைது செய்யப்பட்டனர்.
திரைப்பட வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி வளரும் நடிகைகளை அவர்கள் அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளனர். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவதால் இவர்களும் நம்புகின்றனர்.
தற்காலிக விசாவில் அமெரிக்க அழைத்துச் செல்லப்படும் குறைந்தது ஐந்துநடிகைகளை ஒரு இருண்ட மோசமான நிலையிலிருக்கும் அறையில் அடுத்த வாடிக்கையாளர்கிடைக்கும் வரை அடைத்துவைப்பது வழக்கமாம். அடைத்து வைக்கப் படும் நடிகைகள் மிக கொடூரமான முறையில் நடத்தப் படுகின்றனராம்.
வெளிநாடு வாழ் இந்தியரான மொடுகுமுடிகிஷன் பின்னர் தெலுங்கு பட உலகில் முக்கியமான தயாரிப்பாளராகஉயர்ந்தார்.
அவர் அமெரிக்காவில் என்ன நடந்தது என்பது குறித்து பொலிசாரிடம் தெரிவிக்கக்கூடாது என ஒரு நடிகையையும் அவரது குடும்பத்தையும் மிரட்டியதகவும் கூறப்படுகிறது.
மொடுகுமுடிகிஷனின் மனைவியான சந்திரா துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நடிகைகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் லெட்ஜர்களில் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். யார் யார் என்ன செய்தார்கள் என்று கேவலமான முறையில் இருந்துள்ளதாம் .
சில மாதங்களுக்கு முன்பே பொலிசார் அவர்கள் மீதுவழக்கு பதிவு செய்தும் தலைமறைவாக இருந்த அவர்களைஏப்ரல் மாதம்தான் கைது செய்ய முடிந்தது.
கைதுசெய்யப்பட்ட தம்பதிவாஷிங்டன் DCயில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பள்ளி செல்லும் வயதுடைய அவர்களது இரண்டு பிள்ளைகள் விர்ஜினியாவிலுள்ள குழந்தைகள் நல அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். இனியாவது இந்த நடிகைகள் திருந்துவார்கள் ..! மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி..

கைதுசெய்யப்பட்ட தம்பதிவாஷிங்டன் DCயில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பள்ளி செல்லும் வயதுடைய அவர்களது இரண்டு பிள்ளைகள் விர்ஜினியாவிலுள்ள குழந்தைகள் நல அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். இனியாவது இந்த நடிகைகள் திருந்துவார்கள் ..! மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மாதவிடாய் நாட்களில் வரும் வயிற்று வலிக்கு நொடியில் தீர்வு இதோ...!
Next "நெய்" கொழுப்பு என ஒதுக்குபவரா நீங்கள்..? இதை படியுங்கள் இனி ஒதுக்கவே மாட்டீர்கள்..!

About author

You might also like

சினிமா

அப்பாவுக்கு சவால் விடுமளவு வளர்ந்த ஸ்ரீகாந்த் மகன்..! ஷாக் ஆன ரசிகர்கள் ..! என்ன அழகு டா இது ..!

நாம இவர் இன்னும் திருமணம் ஆகி இருக்க வாய்ப்பு இல்லை என்று நினைப்பவர்கள் திருமணம் செய்து இருப்பார்கள் . புதிதாக திருமணம் ஆனது போல் இருக்கும் ஆனால் குழந்தைகள் அவர்கள் உயரத்தில் இருப்பார்கள் . இது சினிமா நடிகர்களின் வாழ்க்கைக்கு பக்காவாக

சினிமா

கமல், ரஜினியை 46 லட்சம் பேர் டுவிட்டரில் பின்பற்றுகின்றனர்

தமிழ்த் திரைத்துறையின் அதி உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை டுவிட்டரில் இதுவரை 46 லட்சம் பேர் பின்பற்றுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன்.

சினிமா

பெண்கள் பற்றி நடிகர் விவேக்கின் சர்ச்சையான கருத்து..! இதற்காகவா பெண்கள் ..!? கடுப்பில் ரசிகர்கள்..!

நடிகர் விவேக் சினிமா என்பதை தாண்டி நல்ல மனிதர் சமூக சேவகர் அதே போல அப்துல் கலாம் அவர்களின் நேசத்துகுறியவர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். திரைப்படங்களில் கூட நல்ல கருத்துகளை மட்டுமே பகிர்ந்துகொள்ளும் நல்ல மனிதர்.. நடிகர் விவேக் தனது