மலட்டுத்தன்மை நீங்க கோயிலையும் மருத்துவமனையையும் விட்டு விட்டு ஒரு முறை இந்த பழத்தை சாப்பிடுங்கள்..!

மலட்டுத்தன்மை நீங்க கோயிலையும் மருத்துவமனையையும் விட்டு விட்டு ஒரு முறை இந்த பழத்தை சாப்பிடுங்கள்..!

குழந்தை இல்லை என கோயிலையும் மருத்துவ மனையையும் சுற்றுவதை விட்டு ஒரே ஒரு முறை இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள்..!
சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.
நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.
இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.

அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.
பின் கவனமாக பழத்தை பிரித்து உள்ளே உள்ள தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்.

இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். மரணித்த செல்கள் விலக புது வீரியம் பிறக்கும் . மலட்டு தன்மையும் நீங்கிவிடும் . பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.

இந்த பழம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். நீர்கட்டி தானாக அழியும். அதனால் மலட்டு தன்மை நீக்கி குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாகும் . எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous காதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை..! யாருடன் திருமணம் .? முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..? படித்து பாருங்கள் ...!
Next நடிகை நயன்தாராவிற்கு காதலர் விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் கிப்ட்...! என்ன தெரியுமா நீங்களே பாருங்கள்....!

About author

You might also like

மருத்துவம்

மூட்டுவாதம், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாட்டுக்கு உடனடி தீர்வு இதோ…!

மூட்டு வாதம் நரம்பு தளர்ச்சி உட்பட அனைத்து நோய்க்கும் உடனடி நிவாரணி முடக்கத்தான்..! கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம் முடக்கத்தான் கீரை சூப் : தேவையானவை முடக்கத்தான்

மருத்துவம்

குளிர்ந்த நீரை பருகுவது உங்கள் தொப்பையை அதிகரிக்கும் என்பது தெரியுமா

குளிர்ந்த நீரை பருகுவதனால் தொப்பை அதிகரிப்பதாக மருத்துவர்கள் ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்துள்ளனர். உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல்

மருத்துவம்

உறங்கச் செல்லும் முன் இதை மட்டும் செய்யுங்கள் ..! பின் நடப்பதை பாருங்கள் ..!

மருத்துவ குறிப்புகள் எல்லாம் முக்கியம் . எல்லாருக்கும் பொதுவான விடயங்கள் உங்களுக்காக பகிர்கிறோம் பிடித்தால் பகிருங்கள் ..! இரவில் நிம்மதியாய் உறங்கும் நேரம் இதை செய்யுங்கள் . தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண