காதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை..! யாருடன் திருமணம் .? முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..? படித்து பாருங்கள் …!

காதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை..! யாருடன் திருமணம் .? முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..? படித்து பாருங்கள் …!

இன்றைய காலத்தில் யார் மேல் யாருக்கு காதல் வரும் எப்போதும் வரும் என்று தெரியாது. காதல் என்ற சொல்லையே கேவல படுத்தும் அளவிற்கு காதல் வருகிறது. அட ஆமாங்க காதல் என்றால் உங்க வீட்டு எங்க வீட்டு காதல் இல்லை பெண்ணை பெண்ணே காதலித்து திருமணம் செய்யும் அளவிற்கு காதல் .
இப்படி ஒரு கேவலமான காதலால் வந்த விபரீதம் தான் இது. பாருங்க. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் யஸ்வந்தையா..! புதுச்சேரியில் தங்கி மகாமாத்மா காந்தி மருத்துவமனையில்ஸ்டோர் கீப்பராக பணி புரிந்து வந்தார்.

சம்பவத்தன்று மருத்துவமனைக்கு எதிரே அழகு நிலையம் நடத்திவந்த இளவரசி என்பவருடன் ஏற்பட்டவாக்குவாதத்தில் யஸ்வந்தையா தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. பலத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிய யஸ்வந்தையாசிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் தீயில் அவர் அணிந்திருந்த ஆடைகள் கருகியதால், யஸ்வந்தையாஆண் வேடமிட்ட பெண் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து தீக்குளித்தது பெண் என மருத்துவமனையில்இருந்து கிருமாம்பாக்கம் காவல்நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் சம்பவம் தொடர்பாககாவல்துறையில் புகார்அளித்த அழகு நிலைய பெண் இளவரசியோ தீக்குளித்தவர் தனது கணவர் யஸ்வந்தையாஎன்று குறிப்பிட்டு இருந்ததால் காவல்துறையினர் குழப்பம் அடைந்தனர்.
இளவரசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , ஒரு பெண் மீது கொண்ட காதலால் மற்றொரு பெண் ஆணாக வேடமிட்டு ஏமாற்றி மோசடி திருமணம் செய்தது தெரியவந்தது.
அழகு நிலையம் நடத்தி வந்த வடலூரைசேர்ந்த இளவரசி மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக மருத்துவமனையில்வேலைபார்த்து வந்த யஸ்வந்தி என்றபெண் தன்னை ஆணாக மாற்றி கொண்டுள்ளார். தன்னுடைய நீளமான முடியை, ஆண்களை போல கத்தரித்துக்கொண்டு… ஆண்கள் அணியும் உடைகளை அணிந்து கொண்டு… யஸ்வந்தையாவாக இளவரசியிடம் காதலை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்துள்ளார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு 3 மாதங்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தி உள்ளனர். முதல் இரவு அன்று நாம் கொஞ்ச நாளைக்கு இவற்றை தவிர்ப்போம் . எமக்கு என்று சில கடமைகள் இருக்கு அது இது என ஆயிரம் கதைவிட்டு விலகி இருக்கிறார்.

அந்த 3 மாதங்களும் யஸ்வந்தையா, மனைவி இளவரசியுடன் தாம்பத்தியத்தை தவிர்த்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் இளவரசிக்கு சற்று சந்தேகம் வந்துள்ளது. மேலும் அவர் எப்போதும் ஆண்கள் அணியும் உடையுடனேயே வலம் வந்துள்ளார். இதுவும் இளவரசிக்கு சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது.
ஒரு நாள் இளவரசி வெளியே செல்வது போல நடித்துவீட்டிற்குள் வந்து யஸ்வந்தையாவின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார். அப்போது தான் திருமணம் செய்து கொண்டிருக்கும் யஸ்வந்தையாஆண் வேடமிட்ட பெண் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாகஇருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை வெளியில் சொன்னால் அவமானமாக இருக்கும் என்ற எண்ணத்தில் புகார் ஏதும்கொடுக்காமல் இளவரசி மறைத்துள்ளார் யஸ்வந்தையாவையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் .கடந்த 10 ந்தேதி தங்களது திருமண நாள் அன்றுமீண்டும் வாழ்க்கையை தொடங்கலாம் என்று யஸ்வந்தையாஅழைத்ததாகவும், இளவரசி செல்ல மறுத்ததால் யஸ்வந்தையாதீக்குளித்ததாக காவல்துறையினர்விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது போன்ற பெண்கள் மரணிப்பது மேல். இப்படி ஒரு கேவலமான காதல் தேவையா.? மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous காசநோய் உட்பட நுரையீரல் வியாதிகளை போக்கும் மல்லி..! நொடியில் படித்து பகிருங்கள்...!
Next மலட்டுத்தன்மை நீங்க கோயிலையும் மருத்துவமனையையும் விட்டு விட்டு ஒரு முறை இந்த பழத்தை சாப்பிடுங்கள்..!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

பெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…! அதிர்ச்சியில் உறைந்த தந்தை…!

பெண்கள் மிகவும் இலகிய மனம் கொண்டவர்கள் எப்போதும் மென்மையானவர்கள் என்று கூறியதெல்லாம் அந்த காலம் .பெண்கள் கொடூர எண்ணம் கொண்டவர்கள் இரக்கமற்றவர்கள் என்பது தான் உண்மை. . அப்படி ஒரு இரக்கமற்ற செயல் தான் இதுவும்..! மலேசியாவில் ஒரு வயது குழந்தையை

நிமிடச் செய்திகள்

சீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை

சீன விண்வெளி மையத்தினால் ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிய சீன விண்வெளி நிலையத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் கடல் பகுதியில் இன்று விழுந்தது. சீனா 2011-ம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்போய்விட்டதாக

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்…!

இன்றைய பஞ்சாங்கம் 08-05-2018, சித்திரை 25, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.43 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் காலை 07.38 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.