காசநோய் உட்பட நுரையீரல் வியாதிகளை போக்கும் மல்லி..! நொடியில் படித்து பகிருங்கள்…!

காசநோய் உட்பட நுரையீரல் வியாதிகளை போக்கும் மல்லி..! நொடியில் படித்து பகிருங்கள்…!

பொதுவாகவே மற்றைய அனைத்து நோய்களையும் விட கடினமாதும் கஷ்டமானதும் என்று சொன்னால் நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தான் . ஒரு பாடு படுத்து எடுத்துவிடும் ..! அதற்கு இலகுவாக வீட்டில் வைத்தியம் இருக்கு இதை முயற்சியுங்கள்..!

*நுரையீரல் வியாதிகள் நொடியில் படிக்கும் தீர்வு..!
துளசி – 100 கிராம்
சுக்கு – 20 கிராம்
மிளகு – அரை ஸ்பூன்
ஏலக்காய் – 5
தனியா (மல்லி) – 20 கிராம்
பனை வெல்லம் – தேவையான அளவு.

துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிடண்டாக தட்டி தேவையான அளவு தண்ணீர் இட்டுக் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும்.

சளி, இருமல், காசநோய், ஆஸ்துமா, தும்மல், மூக்கடைப்பு, சரும வியாதிகள், நுரையீரல் வியாதிகள் அனைத்தும் தீரும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வலி இன்றி எடை குறைக்க எளிய வழி ...! கொள்ளை இப்படி செய்து உண்ணுங்கள்...!
Next காதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை..! யாருடன் திருமணம் .? முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..? படித்து பாருங்கள் ...!

About author

You might also like

மருத்துவம்

உடனடியாக கொழுப்பை கரைத்து ஒட்டுமொத்த நோயையும் தீர்கும் மஞ்சள் பால்..! இப்படி செய்யுங்கள்…!

இன்றைக்கு இருக்கும் பெரும்பாலானோரின் பிரச்சனையாக உருவெடுத்திருப்பது உடல் எடை தான். உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஒபீசிட்டி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமானது. கூடவே உடல் உழைப்பு மிகவும் அவசியம். அத்துடன்

மருத்துவம்

பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்திற்கு தீர்வு தரும் உணவுகள்

35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் பலருக்கு முதுகு எலும்பில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடு. தினமும் சேர்க்கப்படும் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்தாலே இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். தினமும் ஒரு

மருத்துவம்

தைராய்டு அவ்வளவு பெரிய நோய் இல்லை. 1ரூபா செலவின்றி நீங்களே குணமாகலாம். இதை செய்யுங்கள்…!

தைராய்டு அவ்ளோ பெரிய பிரச்சனையே இல்லை . வீட்டில் நாமே இலகுவாக குணமாகலாம் . இதோ இதை படியுங்கள். ! ஆம்பிளைங்கள விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம், அவங்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கிறது தான். நாளமில்லா சுரப்பிகள்