திருமணமாகி ஒரு வாரத்தில் நண்பர்களுக்கு மனைவியை விருந்தாய் கொடுத்த கொடூர கணவன்…!

திருமணமாகி ஒரு வாரத்தில் நண்பர்களுக்கு மனைவியை விருந்தாய் கொடுத்த கொடூர கணவன்…!

தமிழகத்தில் மனிதர்களை விட மனித உருவில் மிருகங்களையே அதிகம் பார்க்க முடிகிறது . ஆமாங்க ஈவு இரக்கம் இன்றி கட்டின மனைவியை கூட கேவலமாக நடத்தும் ஆண்களை மிருகம் என்று சொல்லாமல் என்ன சொல்வது ..!? திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான இரண்டே நாளில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கும்நீலாவதி என்ற பெண்ணுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன் திருமணம் நடந்ததுள்ளது. கோலாகலமாக கொண்டாட்டம் வீட்டில் விருந்து முடித்து புகுந்தவீடு திரும்பினர்.

இருந்த பணம் மற்றும் நகையை வாங்கிச் சென்ற ராஜேந்திரன் நண்பர்களுக்கு பார்ட்டி என்று
நகையை அடமானம் வைத்து மது அருந்தியுள்ளார் அத்துடன் நண்பர்களுக்கு கொடுத்துள்ளார் ராஜேந்திரன்.
இதனையடுத்துஇரவு 11 மணியளவில் நீலாவதியை தலைக்காடுபகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களின் வீட்டிற்கு நைசாக பேசி அழைத்து சென்று அங்கேயே தனியாக விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அங்கு இருந்த நண்பர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .கத்தி கூச்சலிட்டாலும் யாரும் வரவில்லை.பின் நீலாவதுஇரவு 2 மணி அளவில் தப்பித்து வீடு திரும்பியுள்ளார். வந்த மனைவியை விடியவிடிய தாக்கியதோடு, உரலாலும் அடித்துள்ளார்.

விடயம் அறிந்த நீலாவதியின் பெற்றோர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதோடு தலைமறைவான ராஜேந்திரனையும் தேடிவருகின்றனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்...! சுவிற்சர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்...!

About author

You might also like

பரபரப்பு

எங்கே செல்கிறது மாணவர் சமூகம் ? ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன்

உயர்தர மாணவர் ஒருவரால் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலையில் பரபரப்பு குறித்த பத்தொன்பது வயது மாணவர் கடந்த சில நாட்களாக பாடசலைக்கு சமூகமளித்திருக்காத நிலையில் வகுப்பாசிரியர் மாணவனின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் விடயத்தை தெரிவித்திருக்கிறார் ஆசிரியர்.

பரபரப்பு

புத்தர் சேலையால் வந்த விணை – இளம் பெண் பொலீஸ் விசாரணையில் !

ஹட்டன் நகரில் அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் யுவதியொருவர் புத்தரின் உருவப்படத்துடனான சேலையை அணிந்து வந்தமைத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் குறித்த சேலையை தமது பொறுப்பின் கீழ் இன்று (8) கொண்டு வந்தனர். பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும்

பரபரப்பு

தமீழீழ வான்புலிகள்_உருவான_வரலாறு

ஒரு போராளி இயக்கமாக புலிகள் அமைப்பு சர்வதேசத்தை பல சந்தர்பங்களில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.ஆனால் உலகை ஆச்சரிய பட மட்டும் வைக்காமல் பொறாமை கொள்ள வைத்த விடயம் தான் புலிகளின் வான் படை. ஒட்டுமொத்த போராளிகள் ,புலம் பெயர் ஈழத்தமிழர்கள் பலரின் உழைப்புக்கும்