இலங்கை தமிழ் இளைஞன் வெளிநாட்டில் பரிதாபமாக மரணம்..! இளைஞர்களே எச்சரிக்கை..!

இலங்கை தமிழ் இளைஞன் வெளிநாட்டில் பரிதாபமாக மரணம்..! இளைஞர்களே எச்சரிக்கை..!

இளைஞர்கள் வேலை இல்லாததால் படும் துன்பம் அளவுக்கு யாரும் படுவதில்லை. குடும்ப சுமையை மனதில் கொண்டு தவறு என தெரிந்தும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்கின்றனர்.

அங்கு சிறையில் அனுபவிக்கும் துன்பம் எதிரிக்கும் வேண்டாம் . சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஜூட் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும், இதுவே அவரின் உயிரிழப்புக்கு காரணம் எனவும் UNHCRஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 2000ம் ஆண்டு காலப்பகுதியிலேயே மலேசியாவிற்கு வந்து தஞ்சம் கோரியவராவார். மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தார் எனவும் இவரைப் போன்று 3000க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர்
இவ்வாறு அகதிகளாக உள்ளவர்கள் சொல்லொணாத் துன்பங்களையும் வேலையில்லா திண்டாட்டங்களையும் அனுபவித்து வரும் நிலையில் ஜூட் மயூரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகை நயன்தாராவிற்கு காதலர் விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் கிப்ட்...! என்ன தெரியுமா நீங்களே பாருங்கள்....!
Next மரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.? இதை படியுங்கள்..!

About author

You might also like

இலங்கைச் செய்தி

அழகான இடத்தில் ஆபத்து தானாம்..! இவங்களும் அப்படி தான்..! அட ஆமாங்க இவங்கள கண்டால் இதில் இருக்கும் பொலீஸ் நம்பருக்கு தொடர்ப்பு கொள்ளுங்கள்..!

பெண்களுக்கு தைரியம் இருக்க வேண்டும் நல்ல விடயங்களில் மட்டும். ஆனால் இது போன்ற விடயங்களில் செய்ய கூடாது . இப்படியும் சில பெண்கள் இருப்பது கொடுமையிலும் கொடுமை. ஏன் இந்த பெண்கள் இப்படி இருக்கிறார்கள் ..! கொழும்பு – கல்கிஸ்ஸ பிரதேசத்தில்

இலங்கைச் செய்தி

கடும் மழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன !

அடை மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தில்..!! தற்போது பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. மேலும் நாட்டில் பல நகரங்கள் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன பாதைகளில் ஆங்காங்கே

இலங்கைச் செய்தி

ஆவா குழுவுக்கு தகவல்களை வழங்கிய யாழ் பொலீஸ் !

யாழ்பாணத்தில் இயங்கி வரும் வாள்வெட்டு இளைஞர் குழுவான ஆவா குழுவுக்கு தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் பொலிஸார் ஒருவர் யாழ்பாணத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளார் குறித்த பொலிஸார் கடமையில் இருக்கும் போது தொலைபேசி அழைப்பின் மூலம் ஆவா குழுவுக்கு பொலிஸாரின் நடவடிக்கைகளை