நடிகை நயன்தாராவிற்கு காதலர் விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் கிப்ட்…! என்ன தெரியுமா நீங்களே பாருங்கள்….!
June 14, 2018 3965 Views

நடிகை நயன்தாராவிற்கு காதலர் விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் கிப்ட்…! என்ன தெரியுமா நீங்களே பாருங்கள்….!

நயன்தாரா” அழகில் ராணி, நடிப்பில் சொல்லவே வேண்டாம் அவர் தான் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார். எதிலும் தெளிவாக இருக்கும் நயன் காதல் விடயத்தில் ஏமாற்றம் தான் .

சில சோர்வுகளின் பின் துணையாக வந்தவர் விக்னேஷ் சிவன். இருவரும் காதலித்து வரும் நிலையில் விக்னேஷ் நயனுக்காக கிப்ட் ஒன்று குடுத்திருக்கிறாராம் .
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகமாக நடித்துவருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் அடுத்து வரவிருப்பது கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா போதைப்பொருள் கடத்துபவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் – எதுவரையோ, கல்யாண வயசு ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகியுள்ளன.
இந்நிலையில் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக ஒரு ஸ்பெஷல் பாடலைஎழுதியுள்ளார்.

அது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நயன் தாராவிற்கு விக்னேஷ் சிவனின் ஸ்பெசல் கிப்டாம். எப்படியோ நல்லா இருந்தால் மகிழ்ச்சி என்று வாழ்த்துவோம்..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மலட்டுத்தன்மை நீங்க கோயிலையும் மருத்துவமனையையும் விட்டு விட்டு ஒரு முறை இந்த பழத்தை சாப்பிடுங்கள்..!
Next இலங்கை தமிழ் இளைஞன் வெளிநாட்டில் பரிதாபமாக மரணம்..! இளைஞர்களே எச்சரிக்கை..!

You might also like

சினிமா

நிகழ்ச்சியில் சொல்வதை தன் வீட்டில் செய்து காட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

லட்சுமி ராமகிருஷ்ணன் இவரது திறமைகள் பல எத்தனை கேலிகள் கிண்டல்கள் வந்தாலும் துணிந்து செயற்படும் பெண் ..! சொல்வதெல்லாம் உண்மையை தொகுத்து வழங்கும் சிறந்த தொகுப்பாளினி .. பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மைநிகழ்ச்சியினை தொகுத்து வழக்கி வருபவர் தான் லட்சுமி

சினிமா

விவாகரத்து ஆனாலும் மனைவிக்கு இதை செய்யத் தான் வேண்டும்..!

திருமணம் செய்வது பின் விவாகரத்து பெறுவது நடிக நடிகர்களை பொறுத்த வரையில் பெரிய விடயமே கிடையாது . பலரும் இதை தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொகை தான் வியக்க வைக்கிறது . சினிமா நடிகர்கள் பலர் தங்கள்

சினிமா

நயனின் எதிர்கால கணவர் யார்?

பிரபல தென் இந்திய நடிகை நயன்தரா தனது எதிர்கால கணவர் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவர் யார் என்பதை உறுதியாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர்