தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…! சுவிற்சர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…! சுவிற்சர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழகில் ” தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை”என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது
14. 06. 2018 வியாழன் 11.00 மணிக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்துள்ளது . இந்த வழக்கில்
குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் அர்களது இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.
அது மட்டுமின்றி அவர்களிடம் மன்னிப்பு கோரவும் நீதி மன்றம் பணித்துள்ளது .
ஏனைய மூன்று முன்நாள் புலி உறுப்பினர்களுக்கும் வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காக தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.அவர்களுக்கு எதிராக
அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி தேடி அளித்த அத்தனை சான்றுகளை நீதிமன்றம் நிராகரித்தது.

சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்தது. நீதி மன்றின் இந்த தீர்பானது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous "நெய்" கொழுப்பு என ஒதுக்குபவரா நீங்கள்..? இதை படியுங்கள் இனி ஒதுக்கவே மாட்டீர்கள்..!
Next திருமணமாகி ஒரு வாரத்தில் நண்பர்களுக்கு மனைவியை விருந்தாய் கொடுத்த கொடூர கணவன்...!

About author

You might also like

உலகச் செய்தி

வெளிநாட்டில் 131 இலங்கையர் அதிரடி கைது..! காரணம் இது தான்..!

எத்தனை அறிவுறுத்தல் செய்தாலும் நம்மவர் கேட்பதாக இல்லை . தவறான வழிகளில் சென்று பின்விளைவுகளில் தினமும் அகப்பட்டுக் கொள்கின்றனர் . அரசும் எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியாமல் இருகின்றது ..பணமும் பறிபோய் நிம்மதியும் போய் இந்த வாழ்க்கை தேவையா..? அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக

உலகச் செய்தி

பாரிசில் மீண்டும் isisi கொடூர தாக்குதல் ! கத்தியால் குத்தி அட்டகாசம் – பாரிஸ்

பிரான்ஸ் தலை நகர் பாரிசில் இன்று ஐ எஸ் ஐ தீவிரவாதிகளின் கத்தி குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் காயம் அடைந்துள்ளதாக பாரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலகாலங்களாக ஐ எஸ் ஐ எஸ் யினரின் அட்டகாசங்கள் அடங்கி

உலகச் செய்தி

கோகோ – கோலா வின் அடுத்த முயற்சி. அழிவு பெண்களுக்கு..! பகிருங்கள் அனைவரும் அறிந்து உஷாராகட்டும்..!

கோகோ கோலா பொதுவாகவே எம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது அனைவரும் அறிந்தது தான் ஆனாலும் அதை விட்டு வைப்பதாக இல்லை நாம் காரணம் அதன் சுவை. ஏற்கனவே அதில் போதையாகி இருக்கும் எமக்கு அவர்களே வேறாக கோகோ கோலா மதுபானத்தையும்