fbpx
கிச்சன் கலாட்டா

உருளை கிழங்கு வடை.!

உருளைகிழங்கு வடை…!

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – அரை கிலோ (வேகவைத்து, தோல் நீக்கி, நன்றாக மசித்து கொள்ளவும்)
கடலை மாவு – நான்கு டீஸ்பூன்
இஞ்சி – அரை துண்டு
சீரகம் – ஒன்றை டீஸ்பூன்
கொத்தம்மல்லி – சிறிதளவு
மிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை

இஞ்சி மற்றும் சீரகம் இரண்டையும் நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, கொத்தம்மல்லி இலை, கடலை மாவு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
தாச்சியில் எண்ணெய் ஊற்றி கொதித்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

மேலும் படிக்க

வீட்டிலேயே சிக்கன் சூப் தயாரிப்பது எப்படி?

sinegithi Radio

வீட்டிலேயே சிக்கன் பொப்கோர்ன் செய்யலாம் வாங்க!

sinegithi Radio

பழங்களையும் மரக்கறிகளையும் வாடாமல் பாதுகாப்பது எப்படி?

sinegithi Radio