fbpx
டீக்கடை டிப்ஸ்

மூல நோய் உட்பட பல நோய்களுக்கு ஒரே தீர்வாகும் எள்ளு …!

எள்ளின் சில மருத்து பயன்கள்:-
• சில குழந்தைகளுக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். அவர்களுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.
• காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடித்து வர உடல் எடை சீராக்கப்படும்.

• சிறிது எள் விழுதுடன் சிறிது ஆட்டுப்பால், சர்க்கரையை கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
• ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.

• நீரிழிவு நோய் உள்ளவர்கள் சிறிது எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்து கருநிற தோள் கழன்று வெந்நிறமான பின்னர் நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். இனிப்பை இந்நேரம் தவிர்க்க வேண்டும்.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

இன்றைய வீடியோக்கள்

மேலும் படிக்க

சாப்பிட அடம்பிடிக்கிறதா உங்கள் குழந்தை? கவலைய விடுங்க இதை கொஞ்சம் படியுங்க!

sinegithi Radio

யாருக்கு முன்னாடி என்னவெல்லாம் பேசக்கூடாது தெரியுமா?

sinegithi Radio

நேர்முகத்தேர்விற்கு செல்ல இருக்கின்றீர்களா? இதை கொஞ்சம் படிச்சுடுங்க

sinegithi Radio