fbpx
  • Home
  • இலங்கைச் செய்தி
  • யாழில் வடம் பிடித்து தேர் இழுத்த சிங்கள இராணுவம் …! ஆசியாவின் ஆச்சர்யமா ..?
இலங்கைச் செய்தி

யாழில் வடம் பிடித்து தேர் இழுத்த சிங்கள இராணுவம் …! ஆசியாவின் ஆச்சர்யமா ..?

சில எதிர்பாராத விடயங்கள் எம் நாட்டில் நடைபெறுவது வழக்கம் தான் அது நன்மையை ஏற்படுத்தும் என்றால் மகிழ்ச்சி தான் சித்தி விநாயகர் சரி எமக்கு முக்தி தரட்டும் .அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் தேர் திருவிழாவில் நடந்த ஒரு விடயம் தான் இதுவும் ,.

கோயில் வருடாந்த தேர் திருவிழாவில் இலங்கை சிங்கள இராணுவத்தினரும் கலந்து கொண்டுள்ளனர் , கலந்து கொண்டது மட்டுமின்றி வடம் பிடித்து தேர் இழுத்தும் உள்ளனர் , இதனால் பக்தர்கள் சற்று தடுமாறினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . இது பற்றி பலரும் பல விதமாக கதைக்க தொடங்கியுள்ள நிலையில் நாம் நல்லதையே நினைப்போம்..!

மேலும் படிக்க

இளம் பெண்கள் இருவர் ஒன்றாக இரயிலில் பாய்ந்து தற்கொலை..! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

fm puradsi

காட்டு யானை தாக்கி பெண் மரணம்

sinegithi Radio

வடமாகாண வங்கிகளில் 100 பில்லியன் பண புரழ்வு..! பிரதமர் தெரிவிப்பு..!

fm puradsi