விமல்ராஜ் ஈழத்தில் குறிப்பிடத்தக்க இயக்குனர். ஈழத்தில் பெயர்சொல்லக்கூடியதாக வெளிவந்த ஒருசில படங்களில் விமல்ராஜின் குறும்படங்கள் சில முக்கிய இடத்தை பெற்றுக்கொள்கின்றன.
தொடர்ச்சியாக பல குறும்படங்களை இயக்கிவந்த விமல்ராஜ் தற்போது புதிய குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “முதிரா வித்துக்கள்” என்னும் பெயரில் வெளியாகியுள்ள அந்தக் குறும்படத்தை அரங்கம் வாசகர்கள் இங்கே கண்டுமகிழலாம்.