பெண்கள் மிகவும் புத்திசாலிகள்,தைரியசாலிகள் இப்படி புகழப் படுவாங்க அதற்கு காரணம் உண்டு உண்மையிலேயே பெண்களிடம் தான் தனித்திறமை உண்டு. வீடாக இருக்கட்டும் நாடாக இருக்கட்டும் ஆட்சி செய்யும் திறமை பெண்களிடம் உண்டு. அதற்காக தான் பெண்கள் புகழப் படுகின்றனர்.
அதே பெண்களிடம் தான் ஆபத்தும் உண்டு. ஒரு பழமொழி உண்டு அழகு உள்ள இடத்தில் ஆபத்து கொட்டிக் கிடக்குமாம். பெண்ணாய் பிறந்தவர்கள் கொள்ளை அழகு அதே போல் ஆபத்து. ஆண்கள் படித்தவனாக இருந்தாலும் பாமரனாக இருந்தாலும் மற்றவர்களின் பார்வை சந்தேகமாக இருக்கும்
ஆனால் பெண்கள் கொஞ்சம் மார்டனா அழகா ஆடை அணிந்தாலே போதும் நம்ம பசங்க அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு என்று சான்றிதழ் கொடுத்து விடுவார்கள். அப்படி அழகாக படித்த பெண் மாதிரி இருக்கும் இந்த பெண் செய்வதை பாருங்கள்.
அதுக்கு தான் சொல்றது ஆபத்து எந்த உருவத்தில் வேணும் என்றாலும் வரலாம் அதிகமாக பெண்கள் உருவத்தில். இந்த வீடியோவை பாருங்க நான் சொல்றது உண்மை என்று புரியும்..!