அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கஜினிகாந்த். ஞானவேல் ராஜாவின் இந்த திரைப்படத்தில் ஆர்யா, வனமகன் புகழ் ஷாயிஷா, சதிஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் எந்த காட்சியை பார்த்து சிரிப்பது எந்த காட்சியை பார்த்து சிரிக்காமல் இருப்பது என்று தெரியாமல் இருக்கும்
அளவிற்கு நகைச்சுவை திரைப்படமாக மக்களிடம் சென்றது. ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான காட்சிகளில் ஆர்யா நடித்த போது விசில் சத்தம் காதை பிளந்தது. திரைப்படத்தில் பாடல்கள் அனைத்துமே செம்ம நடிப்பிலும் குறை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.
சரி நானே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி நீங்களே பாருங்கள். தொடர்ந்து இனி புத்தம் புதிய திரைபடங்களை புரட்சி வானொலி வெப் சைட்டில் நீங்கள் காணலாம்.!கஜனிக்காந்த் – கலக்கலான காமெடிப் படம் HD இல்