இந்தியாவை போதும் போதும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வெள்ளம் அழித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சுனாமி வந்து ஒரு தொகை உயிர்களையும் உடமைகளையும் அள்ளிச் சென்றது அதன் பின் வர்தா,பின்பு கேரளா வெள்ளம் என மழை என்றாலே பயப்பிடும் படி செய்தது இயற்கை.
இந்தியாவில் மட்டும் இன்றி பல இடங்களிலும் இந்த அழிவு நிகழ்ந்தது தான். தற்போது இன்னுமொரு செய்தி பரவத் தொடங்கியுள்ளது. அதாவது வர்தா புயலை போல் பல மடங்கு சக்தி வாய்ந்த புயல் தமிழ் நாட்டின் சென்னை பகுதியை தாக்கக் கூடும் என கூறப்படுகின்றது.
அத்துடன் இந்தியாவின் பல பகுதிகளை இந்த புயல் தாக்கலாம் என்பதால் தற்போதே எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. இந்த புயலுக்கு “கஜா” என செயர் சூட்டப் பட்டுள்ளதாக அறிய முடிகிறது.இது தொடர்பான மேலதிக தகவல்களை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!