நடிக நடிகைகள் திரையில் பிரபலமாகிய பின் அவர்களது குடும்பத்தை எல்லோருக்கும் தெரிய வரும் அல்லது தெரிந்துகொள்ள ஆசையில் தேடிப்பார்ப்பார்கள். ஆனால் சில நடிக நடிகைகளின் குடும்பங்கள் ஏற்கனவே பிரபலங்களாக இருப்பார்கள். இப்ப நாங்க பார்க்க போறது என்ன என்றால் பிரபல நடிகர்களின் மகன்கள்.
நமக்கு சில நடிகர்களை ரொம்ப பிடிக்கும் அதே அளவிற்கு அவர்களது மகன்களை பிடிக்குமா என கேட்டால் யார் மகன் என்று தான் கேட்பார்கள். காரணம் ஹீரோக்கள் அப்பாவானாலும் அதே அழகும் ஸ்டைலும் குறையாமல் அப்படியே இருக்கும். எப்படி பா இவ்ளோ அழகா இருக்கிறாங்க என நாம் பலமுறை வியந்து பார்த்திருப்போம்.
குறிப்பாக சொல்லப் போனால் நடிகர் விஜய் மற்றும் மகன், இவர்கள் இருவரும் ஒரே உயரம் ஒரே உடல் அளவு என அசத்துகிறார்கள். கண்டிப்பாக விஜய் அளவிற்கு விஜய் அவர்களுக்கு மகன் இருக்கிறார் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். அதே போல் தான் விக்ரம் மகன்.
தந்தையை மறைத்துவிட்டு மகனை காட்டலாம். அந்த அளவிற்கு இருவரும் ஒரே தோற்றத்தில் இருப்பார்கள். சரி வாங்க பார்க்கலாம்.யார் யார் யார் யாருடைய மகன்கள் என..!மகன்களுக்கு டாப் கொடுக்கும் பிரபல இளம் நடிகர்களின் பிரபல நடிகர்ககாக இருக்கும் தந்தைகள்…!