சினிமா துறையை பொறுத்த வரை பல சர்ச்சைகள் நடக்கும்.அதாவது நடிகையாக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் ஒன்று இரண்டு மூன்று என திருமண எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். இதற்கான காரணம் அவர்கள் பிரபலங்களாக இருப்பது.
எம் ஜீ ஆர், சிவாஜி கணேஷன், ஜெமினி கணேசன், இவர்கள் மூவரும் தான் அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் சினிமா உலகமும் மக்களும் நினைத்துப் பார்த்துக் கொண்டிக்கும் மாபெரும் நடிகர்கள். இதில் ஜெமினி கணேசன் சற்று வித்தியாசமானர்.
காதல் மன்னன் என அவருக்கான அடை மொழி சரியாகத் தான் இருந்தது. சினிமாவில் அதிக கிசுகிசு சர்ச்சை என இவர் மீது தான் வந்துகொண்டிருக்கும். இன்று நாம் பார்க்கப் போவது ஜெமினி கணேசனின் மகளான பிரபல நடிகை ரேகாவின் கண்ணீர் பக்கங்கள். முழு விபரங்களுக்கு கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்..!