விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சி பல நன்மைகளைக் கொடுத்தாலும் அதில பல தீய விடயங்களும் கொட்டிக் கிடக்கின்றது. இந்த விஞ்ஞான தொழிநுட்ப புரட்சியின் ஓர் முகம் தான் இணையம். இணையம் எத்தனையே நல்ல விடயங்களை நமக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதற்குள்ளே பல தீய விடயங்களும் நிறைஞ்சு கிடக்கிறதென்னவோ உண்மைதான்.
அவ்வாறு இணையத்தில் ஒளிஞ்சு கிடக்கிற ஓர் தீய விடயம்தான் “டார்க் வெப்” என்று சொல்லப்படும் இணையத் தளங்கள்.. சட்டரீதியற்ற பல செயற்பாடுகளின் அரங்கமாக இந்த டார்க் வெப் பக்கங்கள் விளங்குகின்றன.
என்னவெல்லாம் இணையத்தில் இருக்கும் என்ற ஓர் அதிர்ச்சி செய்தியை வழங்குவதாக இந்த டார்க் வெப் பற்றிய வீடியோ தொகுப்பு விளங்குகின்றது. இணையம் என்று சொல்லி அலட்டிக்கிறவர்களே ஒருமுறை பாருங்க அதுக்கு உள்ளே கிடக்கின்ற அசிங்கங்களை…
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”