fbpx

Author : sinegithi Radio

தொழில்நுட்பம்

இனி ஆங்கில இலக்கணப் பிழை பற்றிய கவலை வேண்டாம். கூகிளின் புதிய அம்சம்!

sinegithi Radio
இனி ஆங்கில இலக்கணத்தில் பிழை வருகின்றதே என்று கவலையே படத் தெவையில்லை. அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கும் கூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் தவறுதலாக மேற்கொள்ளும் பிழைகளை தானாக சரி செய்யவும்  புதிய அம்சத்தை
உலகச் செய்தி

கட்டடத் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

sinegithi Radio
ஜப்பானின் டோக்கியோவில், கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் 4 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். அத்தோடு பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கட்டுமான
பரபரப்பு

உலகின் குட்டி தேவதை இவர்தானாம்!

sinegithi Radio
தேவதைகள் மண்ணிற் பிறப்பதுண்டா என்று பலர் கேட்பதுண்டு. ஆனால்  கவிதை பாடும் கண்கள், மென்மையான சருமம், கவர்ந்திழுக்கும் கூந்தல் என அழகான அத்தனை அம்சங்களும் ஒரு சிறுமியிடம் இருக்கிறதாம். ஆம் அவள் பெயர் ஜாரே. ஜாரே என்ற
தொழில்நுட்பம்

மீட்புப் பணி ரோபோக்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!

sinegithi Radio
இத்தாலியில் பேரிடர்களின்போது உதவக்கூடிய மீட்புப் பணி ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தாலி தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதைக் கண்டுபிடித்துள்ளனர். பேரிடர் காலங்களில் பயன்படும் வகையில் புதிய ரோபோவை இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலிய தொழில்நுட்பக்
உலகச் செய்தி

ரகசியங்களை வெளியிட்ட ரஸ்ய விஞ்ஞானி கைது!

sinegithi Radio
ரஸ்ய ஏவுகணை ரகசியங்களை மேற்கு நாடுகளுக்கு வழங்கிய விஞ்ஞானி ஒருவர் ரஸ்யாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். விக்டர் குட்ரியவ்ட்சவ்  என்கின்ற விஞ்ஞானியே இவ்வாறு கை துசெய்யப்பட்டுள்ளார். மேலை நாடுகளுக்கு  கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை பற்றிய ரகசியங்களை
உலகச் செய்தி

சுரங்க நிலச்சரிவில் 27 தொழிலாளர்கள் மண்ணில் மாண்ட அவலம்!

sinegithi Radio
சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 21 தொழிலாளர்கள் மண்ணில் மாண்டுபோயுள்ள அவலச் சம்பவமானது மியான்மாரில் இடம்பெற்றுள்ளது. மியான்மாரின் செட் மூ  என்ற இடத்திலேயே மாணிக்கக் கல் அகழ்வின்போதே இந்தத் துயரமானது நிகழ்ந்திருக்கின்றது. மியான்மர் நாட்டின் வட
பரபரப்பு

அழகியாக மாற நினைத்து அலங்கோலமான பெண்!

sinegithi Radio
அழகாய் இருக்கவேண்டும் என்கின்ற ஆசை யாரைத்தான் விட்டது?!  ஹாலிவுட் நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்ணின் உண்மை முகம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஈரான் நாட்டிலேயே நிகழந்துள்ளது. கர்
வர்த்தக வாணிபம்

கேஷ் -ஒன் டெலிவரி பற்றிய புதிய சர்ச்சை!

sinegithi Radio
கேஷ்-ஒன் டெலிவரி பற்றி நம்மில் பலரும் தற்போது அறிந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதாவது ஒன்லைனில் நாம் ஒரு பொருளை ஓர்டர் செய்து வாங்கும்போது கையில் பொருளைப் பெற்றுக்கொண்டதும் பணத்தைச் செலுத்துகின்ற முறைமையே  கேஷ்-ஒன் டெலிவரி
தொழில்நுட்பம்

கான்சர் கட்டிகளை இனி ரோபோ மூலம் கண்டறியலாம்.

sinegithi Radio
கான்சர் என்கின்ற கொடிய நோயைக் கண்டுபிடிப்பதற்கு பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் உதவிபுரிந்தாலும் அவை அனைத்துமே பூரணமற்ற ஒன்றாகவே  இருந்துவருவதோடு அதற்கான மருந்துகளும் தீர்க்கமாக இல்லை. இந்நிலையில் புற்றுநோய் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபோவை கண்டுபிடித்துள்ளார்கள்.
உலகச் செய்தி

சுட்டு வீழ்த்தப்பட்டது சிரிய விமானம்!

sinegithi Radio
இஸ்ரேல் நாட்டின் வான் எல்லையில் நுழைந்த சிரியா நாட்டு போர் விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  அரபு நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிரி நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சிரியாவும இடம்பெற்றுள்ளது.