இலங்கைச் செய்தி

இலங்கைச் செய்தி

337 குடும்பங்களும் 1336 பேரும் நிர்கதியாகியுள்ளனர் ! மலையகத்தில் சம்பவம்!

சீரற்ற காலநிலை; நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து

இலங்கைச் செய்தி

உயிரிழந்தால் பத்து லட்சம் ! இலங்கையில்…

உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா – வீடுகளை சுத்தம் செய்ய 10,000 ரூபா நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மரணமடைந்த நபர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த

இலங்கைச் செய்தி

இன்றும் நாளையும் பாரிய அழிவுகள்! பொதுமக்கள் அவதானம் !

இன்றும் நாளையும் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு ஏற்படும் அபாயம்..!!! பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு அனர்த்தங்கள் என்பன இன்றும் (23) நாளை (24) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது காலநிலை

இலங்கைச் செய்தி

இரண்டு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் உயிருக்கு போராட்டம்! நல்லுள்ளங்களிடம் உதவி கோறல்

இன்று காலை வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் தனிஸ்கா என்ற 8வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிஸ்கா இலங்கை வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது – 8 சரணிக்கா வயது – 7 blood group

இலங்கைச் செய்தி

வடமராட்சியில் சோகம் அப்பா- மகன் இருவரும் பழி !…

வடமராட்சியில் சோகம்… மின்சாரம் தாக்கி தகப்பன், மகன் பலி…. கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி

இலங்கைச் செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்றவர்களுக்கு இராணுவம் கொடுத்த குளிர்பானத்தில் மருந்து கலப்பு..! பலர் வைத்தியசாலையில்..!

மே 18 நினைவேந்தல் தினத்தன்று பொதுமக்களுக்கு இரானுவத்தினரால் வழங்கப்பட்ட குளிபானத்தை அருந்தியவர்கள் சாவகச்சேரி மற்றும் யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைகளில் பலர் மருந்து எடுத்துள்ளனர். அப்போது தான் இராணுவத்தினர் வழங்கிய பானத்தில் உடம்புக்கு ஒத்துவராத மருந்து சிறிதளவு கலந்ததன் விளைவு

இலங்கைச் செய்தி

வெள்ளத்தில் மூழ்கிய கடவுள் -மலையகத்தில் சம்பவம் !

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் கீழ் பிரிவு ஸ்ரீ ஆற்றடி பிள்ளையார் ஆலயம் உட்பட அந்த பிரதேசத்தில் பெரு வெள்ளம்…. நாடளாவிய ரீதியில் பெய்து வரும் தொடர்ச்சியான மழைகாரணமாக பல இடங்களில் மண்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஓல்டன்

இலங்கைச் செய்தி

மலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின ! மக்கள் அல்லோலகல்லோலம் !

மலையகத்தில் சீரற்ற காலநிலை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு , வீடுகள் சேதம்! மலையகத்தில் மழையுடன் கூடிய சீரற்றகால நிலையினால் பொது மக்களின்இயல்பு வாழ்க்கைபாதிப்படைந்துள்ளதுடன் தேயிலை தோட்டதொழிலாளர்களின் தொழில்துறையும்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையல்

இலங்கைச் செய்தி

கடும் மழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன !

அடை மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தில்..!! தற்போது பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. மேலும் நாட்டில் பல நகரங்கள் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன பாதைகளில் ஆங்காங்கே

இலங்கைச் செய்தி

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு! – பொதுமக்கள் அவதானம் !!!

சிவப்பு எச்சரிக்கை விடுப்பு இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட ஐந்து மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரங்களில் 150 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாலும் – தொடர்ந்தும் அடை மழை பெய்துவருவதாலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிப்பவர்கள், அனர்த்த வலயமென