fbpx
  • Home
  • உலகச் செய்தி

Category : உலகச் செய்தி

உலகச் செய்தி

கட்டடத் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

sinegithi Radio
ஜப்பானின் டோக்கியோவில், கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் 4 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். அத்தோடு பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கட்டுமான
உலகச் செய்தி

சத்திர சிகிசிச்சையின் போது பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது ..என்ன தெரியுமா பாருங்க ..?

fm puradsi
சீனாவில் அனைவரையும் ஷாக் ஆன சம்பவம் இடம்பெற்றது . 56 வயதுடைய பெண்ணுக்கு அதீத முதுகு வலி ஏற்பட அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவரை பரிசோதித்து கிட்னியில் கல் உள்ளது என மருத்துவ
உலகச் செய்தி

வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணிபுரியும் 3000 பேர் கைது..!

fm puradsi
வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வோருக்கு எந்த நேரத்தில் ஆபத்து வரும் என்று தெரியாது , இது தெரிந்தும் யாரும் செல்லாமல் இருப்பதில்லை மலேசியாவில் இந்த மாதம் மட்டும் 3000பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் , இவர்கள்
உலகச் செய்தி

ரகசியங்களை வெளியிட்ட ரஸ்ய விஞ்ஞானி கைது!

sinegithi Radio
ரஸ்ய ஏவுகணை ரகசியங்களை மேற்கு நாடுகளுக்கு வழங்கிய விஞ்ஞானி ஒருவர் ரஸ்யாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். விக்டர் குட்ரியவ்ட்சவ்  என்கின்ற விஞ்ஞானியே இவ்வாறு கை துசெய்யப்பட்டுள்ளார். மேலை நாடுகளுக்கு  கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை பற்றிய ரகசியங்களை
உலகச் செய்தி

சுரங்க நிலச்சரிவில் 27 தொழிலாளர்கள் மண்ணில் மாண்ட அவலம்!

sinegithi Radio
சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 21 தொழிலாளர்கள் மண்ணில் மாண்டுபோயுள்ள அவலச் சம்பவமானது மியான்மாரில் இடம்பெற்றுள்ளது. மியான்மாரின் செட் மூ  என்ற இடத்திலேயே மாணிக்கக் கல் அகழ்வின்போதே இந்தத் துயரமானது நிகழ்ந்திருக்கின்றது. மியான்மர் நாட்டின் வட
உலகச் செய்தி

சுட்டு வீழ்த்தப்பட்டது சிரிய விமானம்!

sinegithi Radio
இஸ்ரேல் நாட்டின் வான் எல்லையில் நுழைந்த சிரியா நாட்டு போர் விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  அரபு நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிரி நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சிரியாவும இடம்பெற்றுள்ளது.
உலகச் செய்தி

சாவுச் சாவடியாக மாறிய வாக்குச் சாவடி! பாகிஸ்தான் தேர்தலில் தொடரும் தாக்குதல்கள்!

sinegithi Radio
பாகிஸ்தானில் வாக்குச்சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 31 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.  பாகிஸ்தானின் பொதுத் தேர்தலை ஒட்டி ஏற்கனவே பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் தற்போது இந்தச்
உலகச் செய்தி

32 பேரைப் பலிகொண்ட தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்!

sinegithi Radio
தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். இந்த கோரச் சம்பவமானது  சிரியாவின் தெற்குப் பகுதியில் இன்று இ்டம்பெற்றுள்ளது.  இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். சிரியாவில்
உலகச் செய்தி

களேபரங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று தேர்தல்!

sinegithi Radio
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இம்ரான் கான், நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகள் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. பல்வேறு குண்டுத் தாக்குதல்கள், பலத்த பாதுகாப்பு அகியவற்றின் மத்தியில் இந்த
உலகச் செய்தி

மீண்டும் ஒரு ஊடகவியலாளர் சுட்டுக்கொலை! மெக்சிக்கோவில் தொடரும் அச்சுறுத்தல்!

sinegithi Radio
மெக்சிக்கோவில் மீண்டும் ஒரு ஊடகவியலாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவமானது ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் உள்ள குயிண்டானா ரூ என்ற பகுதியிலேயே இந்தசச் சம்பவமானது நிகழந்திருக்கின்றது. ரூபன்