fbpx
  • Home
  • தொழில்நுட்பம்

Category : தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பூமியை நெருங்கும் செவ்வாய்

fathima sahira
செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு  பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. 27 ஆம் திகதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில்  பூமிக்கும்,
தொழில்நுட்பம்

இனி ஆங்கில இலக்கணப் பிழை பற்றிய கவலை வேண்டாம். கூகிளின் புதிய அம்சம்!

sinegithi Radio
இனி ஆங்கில இலக்கணத்தில் பிழை வருகின்றதே என்று கவலையே படத் தெவையில்லை. அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கும் கூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் தவறுதலாக மேற்கொள்ளும் பிழைகளை தானாக சரி செய்யவும்  புதிய அம்சத்தை
தொழில்நுட்பம்

மீட்புப் பணி ரோபோக்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!

sinegithi Radio
இத்தாலியில் பேரிடர்களின்போது உதவக்கூடிய மீட்புப் பணி ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தாலி தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதைக் கண்டுபிடித்துள்ளனர். பேரிடர் காலங்களில் பயன்படும் வகையில் புதிய ரோபோவை இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலிய தொழில்நுட்பக்
தொழில்நுட்பம்

கான்சர் கட்டிகளை இனி ரோபோ மூலம் கண்டறியலாம்.

sinegithi Radio
கான்சர் என்கின்ற கொடிய நோயைக் கண்டுபிடிப்பதற்கு பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் உதவிபுரிந்தாலும் அவை அனைத்துமே பூரணமற்ற ஒன்றாகவே  இருந்துவருவதோடு அதற்கான மருந்துகளும் தீர்க்கமாக இல்லை. இந்நிலையில் புற்றுநோய் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபோவை கண்டுபிடித்துள்ளார்கள்.
தொழில்நுட்பம்

லட்சக்கணக்கான செயலிகள் டுவிட்டரிலிருந்து அதிரடி நீக்கம்!

sinegithi Radio
ட்விட்டரில் இருந்து தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 1,43,000 செயலிகள் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. போலி கணக்குகள் மற்றும் தனிநபரின் உரிமைகள் மீறப்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
தொழில்நுட்பம்

மீண்டும் சூப்பர் சோனிக்

sinegithi Radio
சூப்பர் சோனிக் விமானங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன உலகின் முன்னனி விமான தயாரிப்பு நிறுவனங்கள். அதன்படி ஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானங்களை அறிமுகப்படுத்தவுள்ளன. வேகம் என்றாலே சூப்பர்
தொழில்நுட்பம்

செய்மதி மூலம் இணையம்! பேஸ்புக்கின் புது முயற்சி!

sinegithi Radio
இனி செய்மதி மூலமாக இணையச் சேவையை வழங்குவதற்காக பேஸ்புக் நிறுவனமானது புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்து வருகின்றது. உலகம் முழுவதும் இணைய வசதியை வழங்கும் நோக்கிலேயே பேஸ்புக் நிறுவனமானது  செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்
தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் இனி தவறான தகவல்களுக்கு இடமில்லை

sinegithi Radio
தற்போது சமூகவலைத் தளங்களினால்  பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பேஸ்புக்கின் ஓனர் மார்க் ஜூக்கர்பெர்க்  பேஸ்புக்கில் இனி தவறான தகவல்களுக்கு இடமில்லை என்பதாகக் கூறியுள்ளார். ” சமூக வளைதளங்கள் வன்முறையை தூண்டும் விதமாக மாறி வருகிறது.
தொழில்நுட்பம்

சொர்க்கமும் வேண்டாம் நரகமும் வேண்டாம் நிலவுக்கே போயிடாம் வாங்க!

sinegithi Radio
நிலவிடம் வாடகை வாங்கி குடித்தனம் பண்ணலாமா? அப்படியென்றெல்லாம்  இனி கேட்கத் தேவையில்லை. செத்தால் கொர்க்கமா நரகமா அப்படியென்று  பயப்படவும் தேவையில்லை. இனி செத்தால் நேராக நிலவிற்கே சென்று விடலாமாம்! எப்படி என்று கேட்கின்றீர்களா? நாசாவைச்
தொழில்நுட்பம்

வாட்ஸ் அப்பில் மேலும் பாதுகாப்பு வசதிகள்!

sinegithi Radio
அண்மைக்காலங்களில் வாட்ஸ்அப் மூலமான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏற்கனவே தவறான தகவல்கள் தொடர்பான முறைப்பாடகள் அளிக்கம் வசதியை அறிமுகப்படத்தவுள்ளதா அறிவித்த வட்ஸ்அப் மேலும் பதிய பாதுகாப்பு வசதியாக 5 பேருக்கு மேல் போர்வேர்டு செய்ய