ஒற்றைத் தலைவலி – நிரந்தர தீர்வு !!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி – ஒரு கைபிடியளவு எடுத்து – ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு – ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணெய் விட்டு கலக்கி அடுப்பில் – மிகவும் சிறு தீ யாக வைத்து காசவேண்டும்.

எண்ணையில் உள்ள நீர் தன்மை அகன்று, இலை சிவந்து வரும் பொது இறக்கி வைத்து ஆரவிடவேண்டும். பிறகு வடிகட்டி வைத்து கொண்டு , தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு எண்ணையை தலை உச்சியில் வைத்து தேய்த்து, அரைமணி நேரம் ஊரியபின் – சியக்காய் தேய்த்து வெந்நீரில் தலைக்கு குளிக்கவேண்டும். தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு குளிக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது.

இதையும் படிக்கலாமே
தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
தினமும் ஒரு செவ்வாழை உண்பதால் கிடைக்கு...
முட்டையின் மகத்தான பயன்கள்
வல்லாரைக்கீரை
நாவல் பழத்தின் மகத்துவமும் மருத்துவமும...
கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை!
இறப்புக்குப் பின் என்னவாகிறோம்?சொர்க்க...
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
அதிகமாக பகிரவும் : மக்களே உஷார்! செல்...
இல்லத்தரசியா நீங்கள்..? உங்களுக்காக மா...
தன் உறவுக்கு துரோகம் செய்து தகாத உறவில...
அதிகமாக பகிருங்கள்: சொந்தமாக தொழில் தொ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares